Published : 29 Apr 2021 08:08 PM
Last Updated : 29 Apr 2021 08:08 PM

ஏப்ரல் 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,48,064 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

5529

5143

334

52

2

செங்கல்பட்டு

78757

69677

8142

938

3

சென்னை

328520

292511

31308

4701

4

கோயமுத்தூர்

77280

69638

6922

720

5

கடலூர்

29845

27942

1578

325

6

தர்மபுரி

9250

8066

1119

65

7

திண்டுக்கல்

15505

13655

1642

208

8

ஈரோடு

20729

17603

2966

160

9

கள்ளக்குறிச்சி

12495

11560

826

109

10

காஞ்சிபுரம்

37578

34142

2904

532

11

கன்னியாகுமரி

21445

19381

1762

302

12

கரூர்

7388

6438

894

56

13

கிருஷ்ணகிரி

14004

10975

2902

127

14

மதுரை

30117

25520

4085

512

15

நாகப்பட்டினம்

13254

11449

1638

167

16

நாமக்கல்

15645

13837

1688

120

17

நீலகிரி

9792

9331

410

51

18

பெரம்பலூர்

2588

2411

153

24

19

புதுக்கோட்டை

13569

12674

732

163

20

இராமநாதபுரம்

8170

7120

907

143

21

ராணிப்பேட்டை

20323

18225

1901

197

22

சேலம்

40885

36857

3518

510

23

சிவகங்கை

8441

7711

600

130

24

தென்காசி

11695

10002

1519

174

25

தஞ்சாவூர்

25185

22762

2121

302

26

தேனி

19905

18197

1496

212

27

திருப்பத்தூர்

9844

8723

982

139

28

திருவள்ளூர்

58801

52505

5510

786

29

திருவண்ணாமலை

23601

21246

2054

301

30

திருவாரூர்

15019

13880

1017

122

31

தூத்துக்குடி

22805

19364

3288

153

32

திருநெல்வேலி

23987

19314

4439

234

33

திருப்பூர்

25979

22870

2871

238

34

திருச்சி

22922

19918

2792

212

35

வேலூர்

26533

23683

2466

384

36

விழுப்புரம்

18551

16718

1711

122

37

விருதுநகர்ர்

19627

18035

1352

240

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1000

997

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1073

1067

5

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

11,48,064

10,21,575

1,12,556

13,933

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x