Published : 25 Apr 2021 07:41 PM
Last Updated : 25 Apr 2021 07:41 PM

ஏப்ரல் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,81,988 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 24 வரை ஏப்ரல் 25 ஏப்ரல் 24 வரை ஏப்ரல் 25

1

அரியலூர்

5288

49

20

0

5357

2

செங்கல்பட்டு

72614

1242

5

0

73861

3

சென்னை

305646

4206

47

0

309899

4

கோயமுத்தூர்

72130

1038

51

0

73219

5

கடலூர்

28511

218

203

0

28932

6

தர்மபுரி

8248

106

214

0

8568

7

திண்டுக்கல்

14348

228

77

0

14653

8

ஈரோடு

18493

313

94

0

18900

9

கள்ளக்குறிச்சி

11437

129

404

0

11970

10

காஞ்சிபுரம்

35496

558

4

0

36058

11

கன்னியாகுமரி

19981

301

124

0

20406

12

கரூர்

6748

116

46

0

6910

13

கிருஷ்ணகிரி

11787

270

204

0

12261

14

மதுரை

27164

603

169

0

27936

15

நாகப்பட்டினம்

11894

187

90

0

12171

16

நாமக்கல்

14274

208

106

0

14588

17

நீலகிரி

9484

79

41

0

9604

18

பெரம்பலூர்

2466

15

3

0

2484

19

புதுக்கோட்டை

13016

116

35

0

13167

20

இராமநாதபுரம்

7340

120

135

0

7595

21

ராணிப்பேட்டை

18846

285

49

0

19180

22

சேலம்

38044

509

430

2

38985

23

சிவகங்கை

7917

75

97

0

8089

24

தென்காசி

10593

261

58

0

10912

25

தஞ்சாவூர்

23743

303

22

0

24068

26

தேனி

18768

184

45

0

18997

27

திருப்பத்தூர்

9026

100

118

0

9244

28

திருவள்ளூர்

54751

885

10

0

55646

29

திருவண்ணாமலை

21750

370

398

0

22518

30

திருவாரூர்

14271

146

38

0

14455

31

தூத்துக்குடி

20174

432

273

0

20879

32

திருநெல்வேலி

20323

549

427

0

21299

33

திருப்பூர்

23787

376

11

0

24174

34

திருச்சி

20769

343

56

0

21168

35

வேலூர்

23744

310

1015

31

25100

36

விழுப்புரம்

17103

203

174

0

17480

37

விருதுநகர்ர்

18461

193

104

0

18758

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1000

0

1000

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1069

0

1069

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

10,58,435

15,626

7,894

33

10,81,988

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x