Published : 21 Apr 2021 19:16 pm

Updated : 21 Apr 2021 19:16 pm

 

Published : 21 Apr 2021 07:16 PM
Last Updated : 21 Apr 2021 07:16 PM

ஏப்ரல் 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

april-21-district-stats

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,25,059 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:


எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 20 வரை ஏப்ரல் 21 ஏப்ரல் 20 வரை ஏப்ரல் 21

1

அரியலூர்

5121

43

20

0

5184

2

செங்கல்பட்டு

68512

947

5

0

69464

3

சென்னை

290276

3750

47

0

294073

4

கோயமுத்தூர்

68797

715

51

0

69563

5

கடலூர்

27788

147

203

0

28138

6

தர்மபுரி

7774

83

214

0

8071

7

திண்டுக்கல்

13459

185

77

0

13721

8

ஈரோடு

17273

284

94

0

17651

9

கள்ளக்குறிச்சி

11173

38

404

0

11615

10

காஞ்சிபுரம்

34063

263

4

0

34330

11

கன்னியாகுமரி

19159

171

124

0

19454

12

கரூர்

6354

85

46

0

6485

13

கிருஷ்ணகிரி

10518

258

201

1

10978

14

மதுரை

25093

462

168

0

25723

15

நாகப்பட்டினம்

11307

95

90

0

11492

16

நாமக்கல்

13431

200

106

0

13737

17

நீலகிரி

9233

65

41

0

9339

18

பெரம்பலூர்

2410

10

3

0

2423

19

புதுக்கோட்டை

12674

62

35

0

12771

20

இராமநாதபுரம்

6993

59

135

0

7187

21

ராணிப்பேட்டை

17987

203

49

0

18239

22

சேலம்

36242

401

429

0

37072

23

சிவகங்கை

7663

61

97

0

7821

24

தென்காசி

9848

115

58

0

10021

25

தஞ்சாவூர்

22638

179

22

0

22839

26

தேனி

18151

148

45

0

18344

27

திருப்பத்தூர்

8536

95

118

0

8749

28

திருவள்ளூர்

52104

529

10

0

52643

29

திருவண்ணாமலை

20834

135

398

0

21367

30

திருவாரூர்

13779

99

38

0

13916

31

தூத்துக்குடி

18726

275

273

0

19274

32

திருநெல்வேலி

18480

420

421

6

19327

33

திருப்பூர்

22724

238

11

0

22973

34

திருச்சி

19440

356

55

1

19852

35

வேலூர்

22738

225

836

61

23860

36

விழுப்புரம்

16470

109

174

0

16753

37

விருதுநகர்ர்

17909

101

104

0

18114

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1000

0

1000

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1067

1

1068

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

10,05,677

11,611

7,701

70

10,25,059

தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x