Published : 20 Apr 2021 03:14 am

Updated : 20 Apr 2021 05:46 am

 

Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 05:46 AM

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி மரணம்: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

madhusoodhanan-wife-demise

சென்னை

அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனனின் மனைவி ஜீவா (75) நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தோம். மனைவியை இழந்துவாடும் மதுசூதனன், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தைரியத்தையும் அளிக்கவும், அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.




அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்மதுசூதனன் மனைவி மரணம்முதல்வர் இரங்கல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x