Published : 09 Apr 2021 01:52 PM
Last Updated : 09 Apr 2021 01:52 PM

ஏப்ரல் 9 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 7,062 162 265
2 மணலி 3,809 44 113
3 மாதவரம் 8,716 105 432
4 தண்டையார்பேட்டை 17,835 347 645
5 ராயபுரம் 20,781 379

1169

6 திருவிக நகர் 19,101 436

927

7 அம்பத்தூர்

17,362

287 925
8 அண்ணா நகர் 26,402 483

1,325

9 தேனாம்பேட்டை 23,350 527 1,348
10 கோடம்பாக்கம் 26,030

490

1147
11 வளசரவாக்கம்

15,398

226 707
12 ஆலந்தூர் 10,241 177 567
13 அடையாறு

19,561

340

740

14 பெருங்குடி 9,207 150 514
15 சோழிங்கநல்லூர் 6,528 56

244

16 இதர மாவட்டம் 12,012 83 565
2,43,395 4,292 11,633

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x