Published : 01 Apr 2021 06:38 PM
Last Updated : 01 Apr 2021 06:38 PM

ஏப்ரல் 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை - முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,89,490 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

4820

4735

36

49

2

செங்கல்பட்டு

56602

53965

1817

820

3

சென்னை

250000

239056

6695

4249

4

கோயமுத்தூர்

59247

56836

1717

694

5

கடலூர்

25746

25162

292

292

6

தர்மபுரி

6783

6677

51

55

7

திண்டுக்கல்

11906

11540

164

202

8

ஈரோடு

15384

15037

197

150

9

கள்ளக்குறிச்சி

10961

10829

24

108

10

காஞ்சிபுரம்

30704

29743

501

460

11

கன்னியாகுமரி

17568

17089

216

263

12

கரூர்

5658

5546

60

52

13

கிருஷ்ணகிரி

8499

8217

163

119

14

மதுரை

21859

21075

318

466

15

நாகப்பட்டினம்

9213

8724

347

142

16

நாமக்கல்

12131

11866

154

111

17

நீலகிரி

8686

8498

138

50

18

பெரம்பலூர்

2308

2280

7

21

19

புதுக்கோட்டை

11891

11627

104

160

20

இராமநாதபுரம்

6562

6382

42

138

21

ராணிப்பேட்டை

16490

16156

144

190

22

சேலம்

33539

32765

306

468

23

சிவகங்கை

7016

6770

119

127

24

தென்காசி

8731

8476

94

161

25

தஞ்சாவூர்

19856

19015

569

272

26

தேனி

17312

17049

56

207

27

திருப்பத்தூர்

7821

7607

86

128

28

திருவள்ளூர்

46223

44847

663

713

29

திருவண்ணாமலை

19706

19342

79

285

30

திருவாரூர்

12064

11565

384

115

31

தூத்துக்குடி

16571

16310

118

143

32

திருநெல்வேலி

16156

15719

221

216

33

திருப்பூர்

19384

18762

396

226

34

திருச்சி

15684

15115

384

185

35

வேலூர்

21532

20971

207

354

36

விழுப்புரம்

15533

15309

111

113

37

விருதுநகர்ர்

16885

16607

46

232

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

974

966

7

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1057

1046

10

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

8,89,490

8,59,709

17,043

12,738

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x