Published : 28 Mar 2021 23:01 pm

Updated : 30 Mar 2021 18:14 pm

 

Published : 28 Mar 2021 11:01 PM
Last Updated : 30 Mar 2021 06:14 PM

மார்ச் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

mar-28-district-stats

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,79,473 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்
மார்ச் 27 வரை மார்ச் 28 மார்ச் 27 வரை மார்ச் 28

1

அரியலூர்

4782

7

20

0

4809

2

செங்கல்பட்டு

55386

188

5

0

55579

3

சென்னை

245459

833

47

0

246339

4

கோயமுத்தூர்

58027

180

51

0

58258

5

கடலூர்

25319

40

202

0

25561

6

தர்மபுரி

6537

9

214

0

6760

7

திண்டுக்கல்

11711

21

77

0

11809

8

ஈரோடு

15127

31

94

0

15252

9

கள்ளக்குறிச்சி

10532

2

404

0

10938

10

காஞ்சிபுரம்

30271

84

3

0

30358

11

கன்னியாகுமரி

17302

16

116

0

17434

12

கரூர்

5568

7

46

0

5621

13

கிருஷ்ணகிரி

8200

22

174

0

8396

14

மதுரை

21497

32

162

0

21691

15

நாகப்பட்டினம்

8863

53

89

0

9005

16

நாமக்கல்

11924

24

106

0

12054

17

நீலகிரி

8578

21

22

0

8621

18

பெரம்பலூர்

2300

1

2

0

2303

19

புதுக்கோட்டை

11776

11

33

0

11820

20

இராமநாதபுரம்

6398

8

133

0

6539

21

ராணிப்பேட்டை

16350

20

49

0

16419

22

சேலம்

32881

47

420

0

33348

23

சிவகங்கை

6869

13

68

0

6950

24

தென்காசி

8615

10

58

0

8683

25

தஞ்சாவூர்

19258

108

22

0

19388

26

தேனி

17218

8

45

0

17271

27

திருப்பத்தூர்

7648

15

113

2

7778

28

திருவள்ளூர்

45591

117

10

0

45718

29

திருவண்ணாமலை

19242

11

394

0

19647

30

திருவாரூர்

11766

51

38

0

11855

31

தூத்துக்குடி

16225

15

273

0

16513

32

திருநெல்வேலி

15571

21

421

0

16013

33

திருப்பூர்

19095

61

11

0

19167

34

திருச்சி

15358

48

44

1

15451

35

வேலூர்

20901

14

475

9

21399

36

விழுப்புரம்

15250

20

174

0

15444

37

விருதுநகர்ர்

16716

12

104

0

16832

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

971

0

971

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1050

1

1051

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,70,111

2,181

7,168

13

8,79,473


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x