Published : 15 Mar 2021 06:34 PM
Last Updated : 15 Mar 2021 06:34 PM

மார்ச் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,60,562 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச் 14 மார்ச் 15

மார்ச் 14 வரை

மார்ச் 15
1 அரியலூர் 4735 1 20 0 4756
2 செங்கல்பட்டு 53,587 81 5 0 53,673
3 சென்னை 2,38,767 317 47 0 2,39,131
4 கோயம்புத்தூர் 56,422 70 51 0 56,543
5 கடலூர் 25,076 8 202 0 25,286
6 தருமபுரி 6,460 1 214 0 6,675
7 திண்டுக்கல் 11,517 8 77 0 11,602
8 ஈரோடு 14,881 19 94 0 14,994
9 கள்ளக்குறிச்சி 10,511 1 404 0 10,916
10 காஞ்சிபுரம் 29,730 22 3 0 29,755
11 கன்னியாகுமரி 17,096 15 110 0 17,221
12 கரூர் 5,487 5 46 0 5,538
13 கிருஷ்ணகிரி 8,051 6 169 0 8,226
14 மதுரை 21,200 18 158 0 21,376
15 நாகப்பட்டினம் 8612 8 89 0 8709
16 நாமக்கல் 11771 6 106 0 11883
17 நீலகிரி 8420 9 22 0 8451
18 பெரம்பலூர் 2292 2 2 0 2296
19 புதுக்கோட்டை 11674 8 33 0 11715
20 ராமநாதபுரம் 6362 1 133 0 6496
21 ராணிப்பேட்டை 16225 2 49 0 16276
22 சேலம் 32481 7 420 0 32908
23 சிவகங்கை 6763 10 68 0 6841
24 தென்காசி 8533 1 51 0 8585
25 தஞ்சாவூர் 18365 58 22 0 18445
26 தேனி 17154 3 45 0 17202
27 திருப்பத்தூர் 7554 2 110 0 7666
28 திருவள்ளூர் 44633 44 10 0 44687
29 திருவண்ணாமலை 19156 2 393 0 19551
30 திருவாரூர் 11430 19 38 0 11487
31 தூத்துக்குடி 16118 4 273 0 16395
32 திருநெல்வேலி 15393 9 420 0 15822
33 திருப்பூர் 18643 29 11 0 18683
34 திருச்சி 15090 16 42 0 15148
35 வேலூர் 20693 13 444 0 21150
36 விழுப்புரம் 15132 4 174 0 15310
37 விருதுநகர் 16620 6 104 0 16730
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 961 1 962
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,52,634 835 7,092 1 8,60,562

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x