Published : 14 Mar 2021 08:33 PM
Last Updated : 14 Mar 2021 08:33 PM

மார்ச் 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,59,726 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,755 4,699 7 49
2 செங்கல்பட்டு 53,585

52,394

397 794
3 சென்னை 2,38,820 2,32,663 1,979 4,178
4 கோயம்புத்தூர் 56,468 55,387 396 685
5 கடலூர் 25,277 24,931 58 288
6 தருமபுரி 6,673 6,607 11 55
7 திண்டுக்கல் 11,594 11,329 65 200
8 ஈரோடு 14,977 14,713 114 150
9 கள்ளக்குறிச்சி 10,915 10,803 4 108
10 காஞ்சிபுரம் 29,738 29,143 146 449
11 கன்னியாகுமரி 17,206 16,867 78 261
12 கரூர் 5,533 5,465 17 51
13 கிருஷ்ணகிரி 8,221 8,071 32 118
14 மதுரை 21,360 20,829 70 461
15 நாகப்பட்டினம் 8,699 8,501 63 135
16 நாமக்கல் 11,877 11,720 46 111
17 நீலகிரி 8,441 8,335 57 49
18 பெரம்பலூர் 2,294 2,264 9 21
19 புதுக்கோட்டை

11,706

11,524 25 157
20 ராமநாதபுரம் 6,495 6,347 11 137
21 ராணிப்பேட்டை 16,274 16,066 19 189
22 சேலம் 32,901 32,342 92 467
23 சிவகங்கை 6,833 6,676 31 126
24 தென்காசி 8,584 8,410 14 160
25 தஞ்சாவூர் 18,388 17,955 177 256
26 தேனி 17,199 16,970 22 207
27 திருப்பத்தூர் 7,662 7,518 17 127
28 திருவள்ளூர் 44,645 43,660 284 701
29 திருவண்ணாமலை 19,549 19,240 25 284
30 திருவாரூர் 11,467 11,277 79 111
31 தூத்துக்குடி 16,392 16,228 21 143
32 திருநெல்வேலி 15,813

15,547

52 214
33 திருப்பூர் 18,652 18,244 184 224
34 திருச்சி 15,133 14,846 104 183
35 வேலூர் 21,137 20,694 92 351
36 விழுப்புரம் 15,306 15,168 25 113
37 விருதுநகர் 16,724 16,452 40 232
38 விமான நிலையத்தில் தனிமை 960 953 7 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,043 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,59,726 8,42,309 4,870 12,547

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x