Published : 10 Mar 2021 07:26 PM
Last Updated : 10 Mar 2021 07:26 PM

மார்ச் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,56,917 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச் 9 மார்ச் 10

மார்ச் 9 வரை

மார்ச் 10
1 அரியலூர் 4,729 1 20 0 4,750
2 செங்கல்பட்டு 53,274 53 5 0 53,332
3 சென்னை 2,37,394 275 47 0 2,37,716
4 கோயம்புத்தூர் 56,132 63 51 0 56,246
5 கடலூர் 25,041 5 202 0 25,248
6 தருமபுரி 6,451 0 214 0 6,665
7 திண்டுக்கல் 11,469 6 77 0 11,552
8 ஈரோடு 14,798 13 94 0 14,905
9 கள்ளக்குறிச்சி 10,507 3 404 0 10,914
10 காஞ்சிபுரம் 29,619 34 3 0 29,656
11 கன்னியாகுமரி 17,049 11 110 0 17,170
12 கரூர் 5,471 2 46 0 5,519
13 கிருஷ்ணகிரி 8,027 3 169 0 8,199
14 மதுரை 21,151 9 158 0 21,318
15 நாகப்பட்டினம் 8,566 8 89 0 8,663
16 நாமக்கல் 11,744 9 106 0 11,859
17 நீலகிரி 8,376 8 22 0 8,406
18 பெரம்பலூர் 2,285 1 2 0 2,288
19 புதுக்கோட்டை 11,654 3 33 0 11,690
20 ராமநாதபுரம் 6,356 1 133 0 6,490
21 ராணிப்பேட்டை 16,211 2 49 0 16,262
22 சேலம்

32,417

11 420 0 32,848
23 சிவகங்கை 6,741 4 68 0 6,813
24 தென்காசி 8,528 0 50 1 8,579
25 தஞ்சாவூர் 18,231 15 22 0 18,268
26 தேனி 17,139 1 45 0 17,185
27 திருப்பத்தூர் 7,539 1 110 0 7,650
28 திருவள்ளூர் 44,423 39 10 0 44,472
29 திருவண்ணாமலை 19,135 7 393 0 19,535
30 திருவாரூர் 11,381 13 38 0 11,432
31 தூத்துக்குடி 16,102

1

273 0 16,376
32 திருநெல்வேலி 15,369 3 420 0 15,792
33 திருப்பூர் 18,498 28 11 0 18,537
34 திருச்சி 15,023 15 42 0 15,080
35 வேலூர் 20,637 8 431 4 21,080
36 விழுப்புரம் 15,117

6

174 0 15,297
37 விருதுநகர் 16,589

4

104 0 16,697
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 956 0 956
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,044 0 1,044
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,49,173 666 7,073 5 8,56,917

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x