Published : 06 Mar 2021 06:44 PM
Last Updated : 06 Mar 2021 06:44 PM

மார்ச் 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,54,554 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,746 4,688 9 49
2 செங்கல்பட்டு 53,058

51,968

304 786
3 சென்னை 2,36,728 2,30,708 1,857 4,163
4 கோயம்புத்தூர் 56,030 54,982 364 684
5 கடலூர் 25,214 24,872 54 288
6 தருமபுரி 6,661 6,599 7 55
7 திண்டுக்கல் 11,525 11,275 50 200
8 ஈரோடு 14,860 14,635 75 150
9 கள்ளக்குறிச்சி 10,909 10,798 3 108
10 காஞ்சிபுரம் 29,633 29,086 98 449
11 கன்னியாகுமரி 17,126 16,828 37 261
12 கரூர் 5,514 5,452 11 51
13 கிருஷ்ணகிரி 8,181 8,044 19 118
14 மதுரை 21,289 20,773 56 460
15 நாகப்பட்டினம் 8,634 8,472 28 134
16 நாமக்கல் 11,833 11,698 24 111
17 நீலகிரி 8,383 8,300 35 48
18 பெரம்பலூர் 2,285 2,261 3 21
19 புதுக்கோட்டை

11,678

11,497 24 157
20 ராமநாதபுரம் 6,483 6,339 7 137
21 ராணிப்பேட்டை 16,252 16,054 9 189
22 சேலம் 32,794 32,265 62 467
23 சிவகங்கை 6,806 6,650 30 126
24 தென்காசி 8,569 8,379 31 159
25 தஞ்சாவூர் 18,212 17,816 140 256
26 தேனி 17,175 16,955 13 207
27 திருப்பத்தூர் 7,643 7,509 8 126
28 திருவள்ளூர் 44,364 43,478 186 700
29 திருவண்ணாமலை 19,514 19,212 18 284
30 திருவாரூர் 11,390 11,243 36 111
31 தூத்துக்குடி 16,367 16,210 14 143
32 திருநெல்வேலி 15,766

15,517

35 214
33 திருப்பூர் 18,459 18,115 120 224
34 திருச்சி 15,033 14,780 70 183
35 வேலூர் 21,048 20,624 73 351
36 விழுப்புரம் 15,281 15,151 17 113
37 விருதுநகர் 16,685 16,436 17 232
38 விமான நிலையத்தில் தனிமை 954 947 6 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,044 1,041 2 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,54,554 8,38,085 3,952 12,517

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x