Published : 06 Mar 2021 12:26 AM Last Updated : 06 Mar 2021 12:34 AM
அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டி: கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் போட்டி : உடன்பாடு கையெழுத்தானது.
tn-election2021-admk-bjp-20-seats.jpg
தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜக 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதெனவும் இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.