Published : 25 Feb 2021 10:10 PM
Last Updated : 25 Feb 2021 10:10 PM

பிப்ரவரி 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,50,096 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

பிப். 24 வரை

பிப். 25 பிப். 24 வரை பிப். 25

1

அரியலூர்

4713

1

20

0

4734

2

செங்கல்பட்டு

52568

45

5

0

52618

3

சென்னை

234790

168

47

0

235005

4

கோயமுத்தூர்

55539

40

51

0

55630

5

கடலூர்

24930

9

202

0

25141

6

தர்மபுரி

6436

1

214

0

6651

7

திண்டுக்கல்

11359

12

77

0

11448

8

ஈரோடு

14662

13

94

0

14769

9

கள்ளக்குறிச்சி

10501

0

404

0

10905

10

காஞ்சிபுரம்

29487

12

3

0

29502

11

கன்னியாகுமரி

16954

6

109

0

17069

12

கரூர்

5448

3

46

0

5497

13

கிருஷ்ணகிரி

7981

5

169

0

8155

14

மதுரை

21054

8

158

0

21220

15

நாகப்பட்டினம்

8494

4

89

0

8587

16

நாமக்கல்

11685

4

106

0

11795

17

நீலகிரி

8317

1

22

0

8340

18

பெரம்பலூர்

2281

0

2

0

2283

19

புதுக்கோட்டை

11610

3

33

0

11646

20

இராமநாதபுரம்

6333

1

133

0

6467

21

ராணிப்பேட்டை

16169

2

49

0

16220

22

சேலம்

32279

10

420

0

32709

23

சிவகங்கை

6703

3

68

0

6774

24

தென்காசி

8472

11

49

0

8532

25

தஞ்சாவூர்

18011

14

22

0

18047

26

தேனி

17106

1

45

0

17152

27

திருப்பத்தூர்

7520

1

110

0

7631

28

திருவள்ளூர்

44097

35

10

0

44142

29

திருவண்ணாமலை

19079

1

393

0

19473

30

திருவாரூர்

11297

4

38

0

11339

31

தூத்துக்குடி

16074

2

273

0

16349

32

திருநெல்வேலி

15293

10

420

0

15723

33

திருப்பூர்

18275

17

11

0

18303

34

திருச்சி

14900

8

41

0

14949

35

வேலூர்

20538

6

418

0

20962

36

விழுப்புரம்

15081

1

174

0

15256

37

விருதுநகர்ர்

16546

4

104

0

16654

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

947

1

948

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1043

0

1043

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,42,582

466

7,047

1

8,50,096

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x