Published : 19 Feb 2021 07:07 PM
Last Updated : 19 Feb 2021 07:07 PM

பிப்ரவரி 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,47,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

பிப். 18 வரை

பிப். 19 பிப். 18 வரை பிப். 19

1

அரியலூர்

4697

3

20

0

4720

2

செங்கல்பட்டு

52305

46

5

0

52356

3

சென்னை

233889

136

47

0

234072

4

கோயமுத்தூர்

55268

49

51

0

55368

5

கடலூர்

24893

7

202

0

25102

6

தர்மபுரி

6425

3

214

0

6642

7

திண்டுக்கல்

11316

3

77

0

11396

8

ஈரோடு

14581

17

94

0

14692

9

கள்ளக்குறிச்சி

10499

0

404

0

10903

10

காஞ்சிபுரம்

29402

16

3

0

29421

11

கன்னியாகுமரி

16895

10

109

0

17014

12

கரூர்

5434

3

46

0

5483

13

கிருஷ்ணகிரி

7958

2

169

0

8129

14

மதுரை

21017

6

158

0

21181

15

நாகப்பட்டினம்

8470

3

89

0

8562

16

நாமக்கல்

11655

4

106

0

11765

17

நீலகிரி

8275

11

22

0

8308

18

பெரம்பலூர்

2279

0

2

0

2281

19

புதுக்கோட்டை

11594

1

33

0

11628

20

இராமநாதபுரம்

6314

3

133

0

6450

21

ராணிப்பேட்டை

16151

1

49

0

16201

22

சேலம்

32200

12

420

0

32632

23

சிவகங்கை

6671

1

68

0

6740

24

தென்காசி

8452

3

49

0

8504

25

தஞ்சாவூர்

17920

12

22

0

17954

26

தேனி

17093

2

45

0

17140

27

திருப்பத்தூர்

7511

1

110

0

7622

28

திருவள்ளூர்

43951

31

10

0

43992

29

திருவண்ணாமலை

19057

5

393

0

19455

30

திருவாரூர்

11261

10

38

0

11309

31

தூத்துக்குடி

16058

2

273

0

16333

32

திருநெல்வேலி

15264

5

420

0

15689

33

திருப்பூர்

18187

16

11

0

18214

34

திருச்சி

14863

8

38

3

14912

35

வேலூர்

20496

7

414

0

20917

36

விழுப்புரம்

15068

3

174

0

15245

37

விருதுநகர்ர்

16529

3

104

0

16636

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

946

0

946

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1043

0

1043

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,39,898

445

7,039

3

8,47,385

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x