Published : 14 Feb 2021 06:18 PM
Last Updated : 14 Feb 2021 06:18 PM

பிப்.14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,45,120 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.13 வரை பிப்.14

பிப்.13 வரை

பிப்.14
1 அரியலூர் 4,690 0 20 0 4,710
2 செங்கல்பட்டு 52,047 43 5 0 52,095
3 சென்னை 2,33,147 140 47 0 2,33,334
4 கோயம்புத்தூர் 55,056 45 51 0 55,152
5 கடலூர் 24,855 10 202 0 25,067
6 தருமபுரி 6,410 2 214 0 6,626
7 திண்டுக்கல் 11,272 11 77 0 11,360
8 ஈரோடு 14,507 12 94 0 14,613
9 கள்ளக்குறிச்சி 10,494 1 404 0 10,899
10 காஞ்சிபுரம் 29,365 11 3 0 29,379
11 கன்னியாகுமரி 16,846 8 109 0 16,963
12 கரூர் 5,410 9 46 0 5,465
13 கிருஷ்ணகிரி 7,936 8 169 0 8,113
14 மதுரை 20,979 20 158 0 21,157
15 நாகப்பட்டினம் 8,447 8 89 0 8,544
16 நாமக்கல் 11,622 5 106 0 11,733
17 நீலகிரி 8,251 3 22 0 8,276
18 பெரம்பலூர் 2,276 0 2 0 2,278
19 புதுக்கோட்டை 11,580 1 33 0 11,614
20 ராமநாதபுரம் 6,299 1 133 0 6,433
21 ராணிப்பேட்டை 16,132 6 49 0 16,187
22 சேலம்

32,149

9 420 0 32,578
23 சிவகங்கை 6,636 6 68 0 6,710
24 தென்காசி 8,437 5 49 0 8,491
25 தஞ்சாவூர் 17,867 11 22 0 17,900
26 தேனி 17,083 3 45 0 17,131
27 திருப்பத்தூர் 7,500 2 110 0 7,612
28 திருவள்ளூர் 43,839 20 10 0 43,869
29 திருவண்ணாமலை 19,028 5 393 0 19,426
30 திருவாரூர் 11,233 5 38 0 11,276
31 தூத்துக்குடி 16,034

8

273 0 16,315
32 திருநெல்வேலி 15,243 4 420 0 15,667
33 திருப்பூர் 18,110 19 11 0 18,140
34 திருச்சி 14,814 14 38 0 14,866
35 வேலூர் 20,459 8 411 0 20,878
36 விழுப்புரம் 15,052

4

174 0 15,230
37 விருதுநகர் 16,512

3

104 0 16,619
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 946 0 946
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,040 0 1,040
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,37,617 470 7,033 0 8,45,120

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x