Published : 09 Feb 2021 06:33 PM
Last Updated : 09 Feb 2021 06:33 PM

பிப்.9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,42,730 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,709 4,645 15 49
2 செங்கல்பட்டு 51,875

50,848

256 771
3 சென்னை 2,32,603 2,26,935 1,550 4,118
4 கோயம்புத்தூர் 54,905 53,773 458 674
5 கடலூர் 25,012 24,657 68 287
6 தருமபுரி 6,610 6,531 25 54
7 திண்டுக்கல் 11,315 11,064 52 199
8 ஈரோடு 14,551 14,211 190 150
9 கள்ளக்குறிச்சி 10,891 10,771 12 108
10 காஞ்சிபுரம் 29,342 28,795 107 440
11 கன்னியாகுமரி 16,924 16,576 89 259
12 கரூர் 5,434 5,350 34 50
13 கிருஷ்ணகிரி 8,099 7,961 21 117
14 மதுரை 21,093 20,549 85 459
15 நாகப்பட்டினம் 8,502 8,317 52 133
16 நாமக்கல் 11,709 11,521 77 111
17 நீலகிரி 8,255 8,163 45 47
18 பெரம்பலூர் 2,271 2,245 5 21
19 புதுக்கோட்டை

11,588

11,408 24 156
20 ராமநாதபுரம் 6,426 6,280 9 137
21 ராணிப்பேட்டை 16,153 15,935 30 188
22 சேலம் 32,528 31,965 97 466
23 சிவகங்கை 6,679 6,534 19 126
24 தென்காசி 8,455 8,268 28 159
25 தஞ்சாவூர் 17,830 17,433 149 248
26 தேனி 17,111 16,874 32 205
27 திருப்பத்தூர் 7,602 7,453 23 126
28 திருவள்ளூர் 43,771 42,839 240 692
29 திருவண்ணாமலை 19,402 19,081 38 283
30 திருவாரூர் 11,244 11,091 44 109
31 தூத்துக்குடி 16,296 16,140 15 141
32 திருநெல்வேலி 15,637

15,362

61 214
33 திருப்பூர் 18,058 17,699 138 221
34 திருச்சி 14,797 14,506 111 180
35 வேலூர் 20,826 20,406 72 348
36 விழுப்புரம் 15,215 15,077 26 112
37 விருதுநகர் 16,602 16,344 27 231
38 விமான நிலையத்தில் தனிமை 943 939 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,039 1,037 1 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,42,730 8,26,011 4,328 12,391

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x