Published : 08 Feb 2021 06:34 PM
Last Updated : 08 Feb 2021 06:34 PM

பிப்.8 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,42,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.7 வரை பிப்.8

பிப்.7 வரை

பிப்.8
1 அரியலூர் 4,687 1 20 0 4,708
2 செங்கல்பட்டு 51,807 28 5 0 51,840
3 சென்னை 2,32,274 143 47 0 2,32,464
4 கோயம்புத்தூர் 54,751 49 51 0 54,851
5 கடலூர் 24,798 11 202 0 25,011
6 தருமபுரி 6,387 1 214 0 6,602
7 திண்டுக்கல் 11,228 4 77 0 11,309
8 ஈரோடு 14,415 17 94 0 14,526
9 கள்ளக்குறிச்சி 10,482 1 404 0 10,887
10 காஞ்சிபுரம் 29,307 18 3 0 29,328
11 கன்னியாகுமரி 16,788 16 109 0 16,913
12 கரூர் 5,381 1 46 0 5,428
13 கிருஷ்ணகிரி 7,925 4 169 0 8,098
14 மதுரை 20,924 7 158 0 21,089
15 நாகப்பட்டினம் 8,401 3 88 1 8,493
16 நாமக்கல் 11,581 12 106 0 11,699
17 நீலகிரி 8,223 3 22 0 8,248
18 பெரம்பலூர் 2,268 1 2 0 2,271
19 புதுக்கோட்டை 11,548 2 33 0 11,583
20 ராமநாதபுரம் 6,291 2 133 0 6,426
21 ராணிப்பேட்டை 16,097 4 49 0 16,150
22 சேலம்

32,078

13 420 0 32,511
23 சிவகங்கை 6,611 1 68 0 6,680
24 தென்காசி 8,400 0 49 0 8,449
25 தஞ்சாவூர் 17,783 13 22 0 17,818
26 தேனி 17,059 4 45 0 17,108
27 திருப்பத்தூர் 7,487 2 110 0 7,599
28 திருவள்ளூர் 43,699 26 10 0 43,735
29 திருவண்ணாமலை 19,002 2 393 0 19,397
30 திருவாரூர் 11,200 4 38 0 11,242
31 தூத்துக்குடி 16,017

2

273 0 16,292
32 திருநெல்வேலி 15,204 6 420 0 15,630
33 திருப்பூர் 18,017 21 11 0 18,049
34 திருச்சி 14,729 18 38 0 14,785
35 வேலூர் 20,409 9 400 3 20,821
36 விழுப்புரம் 15,033

3

174 0 15,210
37 விருதுநகர் 16,490

7

104 0 16,601
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 942 1 943
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,039 0 1,039
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,34,781 459 7,016 5 8,42,261

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x