Published : 23 Jan 2021 20:13 pm

Updated : 23 Jan 2021 20:13 pm

 

Published : 23 Jan 2021 08:13 PM
Last Updated : 23 Jan 2021 08:13 PM

ஜனவரி 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

january-23

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,34,171 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.22 வரை ஜன. 23

ஜன.22 வரை

ஜன.23
1 அரியலூர் 4,652 2 20 0 4,674
2 செங்கல்பட்டு 51,150 51 5 0 51,206
3 சென்னை 2,29,826 153 47 0 2,30,026
4 கோயம்புத்தூர் 53,868 47 51 0 53,966
5 கடலூர் 24,672 2 202 0 24,876
6 தருமபுரி 6,339 10 214 0 6,563
7 திண்டுக்கல் 11,087 17 77 0 11,181
8 ஈரோடு 14,074 27 94 0 14,195
9 கள்ளக்குறிச்சி 10,464 1 404 0 10,869
10 காஞ்சிபுரம் 29,122 25 3 0 29,150
11 கன்னியாகுமரி 16,603 10 109 0 16,722
12 கரூர் 5,321 3 46 0 5,370
13 கிருஷ்ணகிரி 7,858 7 169 0 8,034
14 மதுரை 20,742 12 158 0 20,912
15 நாகப்பட்டினம் 8,284 14 88 0 8,386
16 நாமக்கல் 11,413 10 105 0 11,528
17 நீலகிரி 8,115 10 22 0 8,147
18 பெரம்பலூர் 2,258 2 2 0 2,262
19 புதுக்கோட்டை 11,488 2 33 0 11,523
20 ராமநாதபுரம் 6,268 0 133 0 6,401
21 ராணிப்பேட்டை 16,018 9 49 0 16,076
22 சேலம்

31,841

16 420 0 32,277
23 சிவகங்கை 6,561 4 68 0 6,633
24 தென்காசி 8,332 8 49 0 8,389
25 தஞ்சாவூர் 17,573 9 22 0 17,604
26 தேனி 16,998 7 45 0 17,050
27 திருப்பத்தூர் 7,436 3 110 0 7,549
28 திருவள்ளூர் 43,345 24 10 0 43,379
29 திருவண்ணாமலை 18,932 3 393 0 19,328
30 திருவாரூர் 11,079 26 37 0 11,142
31 தூத்துக்குடி 15,960

7

273 0 16,240
32 திருநெல்வேலி 15,087 10 420 0 15,517
33 திருப்பூர் 17,657 30 11 0 17,698
34 திருச்சி 14,530 7 34 0 14,571
35 வேலூர் 20,258 7 375 2 20,642
36 விழுப்புரம் 14,970

5

174 0 15,149
37 விருதுநகர் 16,427

4

104 0 16,535
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,033 0 1,033
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,26,608 584 6,977 2 8,34,171

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x