Published : 18 Jan 2021 06:31 PM
Last Updated : 18 Jan 2021 06:31 PM

ஜன.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,31,323 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,663 4,602 12 49
2 செங்கல்பட்டு 50,922

49,814

351 757
3 சென்னை 2,29,238 2,23,230 1,939 4,069
4 கோயம்புத்தூர் 53,691 52,433 595 663
5 கடலூர் 24,858 24,524 50 284
6 தருமபுரி 6,539 6,444 41 54
7 திண்டுக்கல் 11,134 10,867 69 198
8 ஈரோடு 14,095 13,818 130 147
9 கள்ளக்குறிச்சி 10,861 10,726 27 108
10 காஞ்சிபுரம் 29,082 28,512 133 437
11 கன்னியாகுமரி 16,667 16,282 128 257
12 கரூர் 5,343 5,237 56 50
13 கிருஷ்ணகிரி 8,008 7,833 58 117
14 மதுரை 20,830 20,260 115 455
15 நாகப்பட்டினம் 8,335 8,134 70 131
16 நாமக்கல் 11,477 11,269 98 110
17 நீலகிரி 8,113 7,994 72 47
18 பெரம்பலூர் 2,260 2,238 1 21
19 புதுக்கோட்டை

11,505

11,309 40 156
20 ராமநாதபுரம் 6,391 6,224 30 137
21 ராணிப்பேட்டை 16,045 15,824 35 186
22 சேலம் 32,186 31,483 238 465
23 சிவகங்கை 6,614 6,445 43 126
24 தென்காசி 8,352 8,159 35 158
25 தஞ்சாவூர் 17,547 17,131 173 243
26 தேனி 17,015 16,762 48 205
27 திருப்பத்தூர் 7,540 7,379 36 125
28 திருவள்ளூர் 43,247 42,347 216 684
29 திருவண்ணாமலை 19,303 18,971 49 283
30 திருவாரூர் 11,086 10,915 62 109
31 தூத்துக்குடி 16,210 16,021 48 141
32 திருநெல்வேலி 15,489 15,175 102 212
33 திருப்பூர் 17,564 17,134 210 220
34 திருச்சி 14,511 14,219 113 179
35 வேலூர் 20,579 20,050 183 346
36 விழுப்புரம் 15,115 14,961 44 110
37 விருதுநகர் 16,509 16,219 59 231
38 விமான நிலையத்தில் தனிமை 940 928 11 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,031 1,025 5 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,31,323 8,13,326 5,725 12,272

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x