Published : 14 Jan 2021 19:30 pm

Updated : 14 Jan 2021 19:31 pm

 

Published : 14 Jan 2021 07:30 PM
Last Updated : 14 Jan 2021 07:31 PM

ஜன.14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

january-14

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,28,287 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,660 4,594 17 49
2 செங்கல்பட்டு 50,757

49,625

380 752
3 சென்னை 2,28,566 2,22,501 2,008 4,057
4 கோயம்புத்தூர் 53,408 52,101 645 662
5 கடலூர் 24,826 24,462 80 284
6 தருமபுரி 6,520 6,400 66 54
7 திண்டுக்கல் 11,094 10,819 77 198
8 ஈரோடு 14,042 13,718 177 147
9 கள்ளக்குறிச்சி 10,848 10,714 26 108
10 காஞ்சிபுரம் 29,018 28,413 169 436
11 கன்னியாகுமரி 16,625 16,192 176 257
12 கரூர் 5,311 5,190 71 50
13 கிருஷ்ணகிரி 7,992 7,798 77 117
14 மதுரை 20,774 20,170 149 455
15 நாகப்பட்டினம் 8,309 8,099 79 131
16 நாமக்கல் 11,436 11,186 140 110
17 நீலகிரி 8,090 7,960 83 47
18 பெரம்பலூர் 2,259 2,238 0 21
19 புதுக்கோட்டை

11,486

11,278 53 155
20 ராமநாதபுரம் 6,373 6,208 28 137
21 ராணிப்பேட்டை 16,028 15,777 65 186
22 சேலம் 32,091 31,320 307 464
23 சிவகங்கை 6,600 6,429 45 126
24 தென்காசி 8,337 8,143 36 158
25 தஞ்சாவூர் 17,460 17,054 163 243
26 தேனி 16,992 16,737 50 205
27 திருப்பத்தூர் 7,526 7,361 40 125
28 திருவள்ளூர் 43,142 42,171 289 682
29 திருவண்ணாமலை 19,272 18,926 63 283
30 திருவாரூர் 11,055 10,879 67 109
31 தூத்துக்குடி 16,188 15,979 68 141
32 திருநெல்வேலி 15,445 15,141 92 212
33 திருப்பூர் 17,479 17,036 223 220
34 திருச்சி 14,453 14,107 167 179
35 வேலூர் 20,519 19,980 195 344
36 விழுப்புரம் 15,098 14,943 45 110
37 விருதுநகர் 16,476 16,188 58 230
38 விமான நிலையத்தில் தனிமை 938 928 9 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,031 1,025 5 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,28,952 8,10,218 6,488 12,246

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x