Published : 10 Jan 2021 07:03 PM
Last Updated : 10 Jan 2021 07:03 PM

ஜனவரி 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,26,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜன.9 வரை ஜன. 10

ஜன.9 வரை

ஜன.10
1 அரியலூர் 4,634 2 20 0 4,656
2 செங்கல்பட்டு 50,512 40 5 0 50,557
3 சென்னை 2,27,546 208 46 0 2,27,800
4 கோயம்புத்தூர் 53,002 76 51 0 53,129
5 கடலூர் 24,588 9 202 0 24,799
6 தருமபுரி 6,282 4 214 0 6,500
7 திண்டுக்கல் 10,975 10 77 0 11,062
8 ஈரோடு 13,847 27 94 0 13,968
9 கள்ளக்குறிச்சி 10,430 2 404 0 10,836
10 காஞ்சிபுரம் 28,922 21 3 0 28,946
11 கன்னியாகுமரி 16,429 20 109 0 16,558
12 கரூர் 5,230 6 46 0 5,282
13 கிருஷ்ணகிரி 7,777 6 168 0 7,951
14 மதுரை 20,547 13 157 0 20,717
15 நாகப்பட்டினம் 8,183 9 88 0 8,281
16 நாமக்கல் 11,259 12 105 0 11,376
17 நீலகிரி 8,011 13 22 0 8,046
18 பெரம்பலூர் 2,257 0 2 0 2,259
19 புதுக்கோட்டை 11,427 7 33 0 11,467
20 ராமநாதபுரம் 6,223 2 133 0 6,358
21 ராணிப்பேட்டை 15,950 8 49 0 16,007
22 சேலம்

31,502

48 420 0 31,970
23 சிவகங்கை 6,508 3 68 0 6,579
24 தென்காசி 8,270 4 49 0 8,323
25 தஞ்சாவூர் 17,333 16 22 0 17,371
26 தேனி 16,921 4 45 0 16,970
27 திருப்பத்தூர் 7,393 5 110 0 7,508
28 திருவள்ளூர் 42,974 36 10 0 43,020
29 திருவண்ணாமலை 18,845 8 393 0 19,246
30 திருவாரூர் 10,987 7 37 0 11,031
31 தூத்துக்குடி 15,887 7 273 0 16,167
32 திருநெல்வேலி 14,974 12 420 0 15,406
33 திருப்பூர் 17,344 27 11 0 17,382
34 திருச்சி 14,328 20 34 0 14,382
35 வேலூர் 20,078 15 333 4 20,430
36 விழுப்புரம் 14,903

2

174 0 15,079
37 விருதுநகர் 16,341

7

104 0 16,452
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 932 4 936
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,027 0 1,027
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,18,619 716 6,918 8 8,26,261

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x