Published : 06 Jan 2021 06:42 PM
Last Updated : 06 Jan 2021 06:42 PM

ஜன. 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,23,181 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

4644

4584

11

49

2

செங்கல்பட்டு

50362

49200

413

749

3

சென்னை

226937

220575

2327

4035

4

கோயமுத்தூர்

52821

51418

745

658

5

கடலூர்

24761

24341

137

283

6

தர்மபுரி

6471

6331

86

54

7

திண்டுக்கல்

11019

10709

113

197

8

ஈரோடு

13880

13450

285

145

9

கள்ளக்குறிச்சி

10822

10689

25

108

10

காஞ்சிபுரம்

28858

28179

245

434

11

கன்னியாகுமரி

16466

16038

171

257

12

கரூர்

5248

5099

99

50

13

கிருஷ்ணகிரி

7921

7742

62

117

14

மதுரை

20645

20028

162

455

15

நாகப்பட்டினம்

8231

7972

128

131

16

நாமக்கல்

11309

11034

165

110

17

நீலகிரி

8012

7861

105

46

18

பெரம்பலூர்

2258

2235

2

21

19

புதுக்கோட்டை

11439

11233

51

155

20

ராமநாதபுரம்

6346

6183

29

134

21

ராணிப்பேட்டை

15972

15712

77

183

22

சேலம்

31815

31050

301

464

23

சிவகங்கை

6560

6390

44

126

24

தென்காசி

8303

8099

46

158

25

தஞ்சாவூர்

17300

16872

189

239

26

தேனி

16942

16668

70

204

27

திருப்பத்தூர்

7488

7301

62

125

28

திருவள்ளூர்

42884

41895

309

680

29

திருவண்ணாமலை

19212

18843

86

283

30

திருவாரூர்

10992

10787

96

109

31

தூத்துக்குடி

16132

15899

92

141

32

திருநெல்வேலி

15360

15035

113

212

33

திருப்பூர்

17265

16768

278

219

34

திருச்சி

14310

13953

181

176

35

வேலூர்

20339

19831

168

340

36

விழுப்புரம்

15058

14861

87

110

37

விருதுநகர்

16415

16088

98

229

38

விமான நிலையத்தில் தனிமை

930

925

4

1

39

உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1026

1022

3

1

40

ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்தம்

8,23,181

8,03,328

7,665

12,188

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x