Published : 31 Dec 2020 08:42 PM
Last Updated : 31 Dec 2020 08:42 PM

டிச.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,18,014 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,634 4,574 12 48
2 செங்கல்பட்டு 50,029

48,698

588 743
3 சென்னை 2,25,507 2,18,882 2,617 4,008
4 கோயம்புத்தூர் 52,336 50,869 814 653
5 கடலூர் 24,681 24,263 135 283
6 தருமபுரி 6,412 6,276 83 53
7 திண்டுக்கல் 10,945 10,591 157 197
8 ஈரோடு 13,679 13,264 271 144
9 கள்ளக்குறிச்சி 10,800 10,674 18 108
10 காஞ்சிபுரம் 28,703 28,011 258 434
11 கன்னியாகுமரி 16,339 15,954 129 256
12 கரூர் 5,170 5,039 81 50
13 கிருஷ்ணகிரி 7,878 7,648 114 116
14 மதுரை 20,532 19,918 161 453
15 நாகப்பட்டினம் 8,151 7,900 123 128
16 நாமக்கல் 11,203 10,917 177 109
17 நீலகிரி 7,945 7,785 114 46
18 பெரம்பலூர் 2,256 2,233 2 21
19 புதுகோட்டை

11,404

11,195 54 155
20 ராமநாதபுரம் 6,322 6,161 29 132
21 ராணிப்பேட்டை 15,911 15,672 58 181
22 சேலம் 31,586 30,783 344 459
23 சிவகங்கை 6,535 6,344 65 126
24 தென்காசி 8,263 8,056 49 158
25 தஞ்சாவூர் 17,178 16,703 238 237
26 தேனி 16,895 16,631 60 204
27 திருப்பத்தூர் 7,444 7,268 51 125
28 திருவள்ளூர் 42,650 41,584 387 679
29 திருவண்ணாமலை 19,147 18,789 77 281
30 திருவாரூர் 10,932 10,710 113 109
31 தூத்துக்குடி 16,072 15,852 79 141
32 திருநெல்வேலி 15,294 14,952 131 211
33 திருப்பூர் 17,055 16,530 308 217
34 திருச்சி 14,183 13,803 204 176
35 வேலூர் 20,220 19,696 184 340
36 விழுப்புரம் 14,995 14,781 104 110
37 விருதுநகர் 16,344 16,011 104 229
38 விமான நிலையத்தில் தனிமை 930 925 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,026 1,021 4 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,18,014 7,97,391 8,501 12,122

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x