Published : 31 Dec 2020 08:37 PM
Last Updated : 31 Dec 2020 08:37 PM

டிசம்பர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,18,014 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.30 வரை டிச. 31

டிச.30 வரை

டிச.31
1 அரியலூர் 4,612 2 20 0 4,634
2 செங்கல்பட்டு 49,971 53 5 0 50,029
3 சென்னை 2,25,205 259 43 0 2,25,507
4 கோயம்புத்தூர் 52,196 89 51 0 52,336
5 கடலூர் 24,460 19 202 0 24,681
6 தருமபுரி 6,190 8 214 0 6,412
7 திண்டுக்கல் 10,849 19 77 0 10,945
8 ஈரோடு 13,543 42 94 0 13,679
9 கள்ளக்குறிச்சி 10,393 3 404 0 10,809
10 காஞ்சிபுரம் 28,675 25 3 0 28,703
11 கன்னியாகுமரி 16,206 24 109 0 16,339
12 கரூர் 5,118 6 46 0 5,170
13 கிருஷ்ணகிரி 7,702 9 167 0 7,878
14 மதுரை 20,362 13 156 1 20,532
15 நாகப்பட்டினம் 8,041 22 88 0 8,151
16 நாமக்கல் 11,082 17 104 0 11,203
17 நீலகிரி 7,908 15 22 0 7,945
18 பெரம்பலூர் 2,254 0 2 0 2,256
19 புதுக்கோட்டை 11,364 7 33 0 11,404
20 ராமநாதபுரம் 6,185 4 133 0 6,322
21 ராணிப்பேட்டை 15,855 7 49 0 15,911
22 சேலம்

31,129

38 419 0 31,586
23 சிவகங்கை 6,464 3 68 0 6,535
24 தென்காசி 8,211 3 49 0 8,263
25 தஞ்சாவூர் 17,119 37 22 0 17,178
26 தேனி 16,843 7 45 0 16,895
27 திருப்பத்தூர் 7,326 8 110 0 7,444
28 திருவள்ளூர் 42,599 41 10 0 42,650
29 திருவண்ணாமலை 18,743 11 393 0 19,147
30 திருவாரூர் 10,886 9 37 0 10,932
31 தூத்துக்குடி 15,789 10 273 0 16,072
32 திருநெல்வேலி 14,862 12 420 0 15,294
33 திருப்பூர் 17,008 36 11 0 17,055
34 திருச்சி 14,127 22 34 0 14,183
35 வேலூர் 19,883 23 309 5 20,220
36 விழுப்புரம் 14,807

14

174 0 14,995
37 விருதுநகர் 16,227

13

104 0 16,344
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 929 1 930
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,026 0 1,026
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,10,194 930 6,883 7 8,18,014

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x