Published : 27 Dec 2020 02:11 PM
Last Updated : 27 Dec 2020 02:11 PM

டிச.27 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,576 159 46
2 மணலி 3,483 40 39
3 மாதவரம் 7,920 96 71
4 தண்டையார்பேட்டை 16,703 332 110
5 ராயபுரம் 19,098 367

211

6 திருவிக நகர் 17,213 408

238

7 அம்பத்தூர்

15,400

261 227
8 அண்ணா நகர் 23,845 451

337

9 தேனாம்பேட்டை 20,681 503 280
10 கோடம்பாக்கம் 23,327

448

423
11 வளசரவாக்கம்

13,764

205 208
12 ஆலந்தூர் 8,901 153 170
13 அடையாறு 17,459 308 362
14 பெருங்குடி 8,011 132 132
15 சோழிங்கநல்லூர் 5,832 49

87

16 இதர மாவட்டம் 8,942 76 10
2,17,155 3,988 2,951

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x