Published : 25 Dec 2020 11:53 AM
Last Updated : 25 Dec 2020 11:53 AM

டிச.25 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

படம்: பி.ஜோதி ராமலிங்கம்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 25) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,565 159 48
2 மணலி 3,471 40 43
3 மாதவரம் 7,911 95 71
4 தண்டையார்பேட்டை 16,669 331 119
5 ராயபுரம் 19,066 366

203

6 திருவிக நகர் 17,178 408

237

7 அம்பத்தூர்

15,356

261 228
8 அண்ணா நகர் 23,790 449

330

9 தேனாம்பேட்டை 20,619 503 274
10 கோடம்பாக்கம் 23,279

445

397
11 வளசரவாக்கம்

13,749

205 199
12 ஆலந்தூர் 8,862 152 175
13 அடையாறு 17,353 308 417
14 பெருங்குடி 7,988 132 136
15 சோழிங்கநல்லூர் 5,819 49

83

16 இதர மாவட்டம் 8,876 76 19
2,16,551 3,979 2,979

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x