Published : 17 Dec 2020 08:38 PM
Last Updated : 17 Dec 2020 08:38 PM

டிச.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,03,516 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,617 4,556 13 48
2 செங்கல்பட்டு 49,019

47,776

510 733
3 சென்னை 2,21,244 2,14,255 3,054 3,935
4 கோயம்புத்தூர் 50,912 49,215 1,064 633
5 கடலூர் 24,473 24,110 84 279
6 தருமபுரி 6,279 6,126 100 53
7 திண்டுக்கல் 10,682 10,336 150 196
8 ஈரோடு 13,220 12,738 340 142
9 கள்ளக்குறிச்சி 10,747 10,623 16 108
10 காஞ்சிபுரம் 28,291 27,628 230 433
11 கன்னியாகுமரி 16,089 15,638 197 254
12 கரூர் 5,026 4,873 105 48
13 கிருஷ்ணகிரி 7,696 7,430 150 116
14 மதுரை 20,215 19,481 287 447
15 நாகப்பட்டினம் 7,929 7,685 117 127
16 நாமக்கல் 10,899 10,582 211 106
17 நீலகிரி 7,739 7,551 146 42
18 பெரம்பலூர் 2,253 2,227 5 21
19 புதுகோட்டை

11,302

11,068 80 154
20 ராமநாதபுரம் 6,274 6,117 26 131
21 ராணிப்பேட்டை 15,802 15,538 84 180
22 சேலம் 30,972 30,100 420 452
23 சிவகங்கை 6,444 6,260 58 126
24 தென்காசி 8,188 7,995 37 156
25 தஞ்சாவூர் 16,815 16,457 128 230
26 தேனி 16,768 16,491 74 203
27 திருப்பத்தூர் 7,359 7,205 30 124
28 திருவள்ளூர் 41,989 40,859 457 667
29 திருவண்ணாமலை 18,964 18,591 95 278
30 திருவாரூர் 10,730 10,520 103 107
31 தூத்துக்குடி 15,928 15,667 121 140
32 திருநெல்வேலி 15,099 14,744 144 211
33 திருப்பூர் 16,3445 15,673 560 212
34 திருச்சி 13,832 13,510 150 172
35 வேலூர் 19,909 19,282 289 338
36 விழுப்புரம் 14,826 14,628 88 110
37 விருதுநகர் 16,173 15,853 92 228
38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1017 1,005 11 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,03,516 7,81,745 9,829 11,942

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x