Published : 17 Dec 2020 08:37 PM
Last Updated : 17 Dec 2020 08:37 PM

டிசம்பர் 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,03,516 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.16 வரை டிச. 17

டிச.16 வரை

டிச.17
1 அரியலூர் 4,596 1 20 0 4,617
2 செங்கல்பட்டு 48,938 76 5 0 49,019
3 சென்னை 2,20,869 340 38 2 2,21,244
4 கோயம்புத்தூர் 50,741 120 51 0 50,912
5 கடலூர் 24,263 8 202 0 24,473
6 தருமபுரி 6,050 15 214 0 6,279
7 திண்டுக்கல் 10,586 19 77 0 10,682
8 ஈரோடு 13,079 47 94 0 13,220
9 கள்ளக்குறிச்சி 10,338 5 404 0 10,747
10 காஞ்சிபுரம் 28,247 41 3 0 28,291
11 கன்னியாகுமரி 15,966 14 109 0 16,089
12 கரூர் 4,968 12 46 0 5,026
13 கிருஷ்ணகிரி 7,523 8 165 0 7,696
14 மதுரை 20,032 28 155 0 20,215
15 நாகப்பட்டினம் 7,824 17 88 0 7,929
16 நாமக்கல் 10,773 22 103 0 10,899
17 நீலகிரி 7,700 19 20 0 7,739
18 பெரம்பலூர் 2,250 1 2 0 2,253
19 புதுக்கோட்டை 11,263 6 33 0 11,302
20 ராமநாதபுரம் 6,139 2 133 0 6,274
21 ராணிப்பேட்டை 15,742 11 49 0 15,802
22 சேலம்

30,495

58 419 0 30,972
23 சிவகங்கை 6,369 7 68 0 6,444
24 தென்காசி 8,133 6 49 0 8,188
25 தஞ்சாவூர் 16,765 28 22 0 16,815
26 தேனி 16,708 15 45 0 16,768
27 திருப்பத்தூர் 7,245 4 110 0 7,359
28 திருவள்ளூர் 41,916 59 8 0 41,983
29 திருவண்ணாமலை 18,559 12 393 0 18,964
30 திருவாரூர் 10,683 10 37 0 10,730
31 தூத்துக்குடி 15,642 13 273 0 15,928
32 திருநெல்வேலி 14,669 10 420 0 15,099
33 திருப்பூர் 16,384 50 11 0 16,445
34 திருச்சி 13,769 31 30 2 13,832
35 வேலூர் 19,608 23 278 0 19,909
36 விழுப்புரம் 14,638

14

174 0 14,826
37 விருதுநகர் 16,053

16

104 0 16,173
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,016 1 1,017
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,95,518 1,168 6,824 6 8,03,516

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x