Published : 18 Nov 2020 07:49 PM
Last Updated : 18 Nov 2020 07:49 PM

நவ.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,63,282 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,513 4,422 43 48
2 செங்கல்பட்டு 46,275

44,692

885 698
3 சென்னை 2,10,135 2,01,649 4,698 3,788
4 கோயம்புத்தூர் 46,920 45,510 817 593
5 கடலூர் 23,911 23,428 208 275
6 தருமபுரி 5,907 5,700 157 50
7 திண்டுக்கல் 10,087 9,771 125 191
8 ஈரோடு 11,746 11,152 458 136
9 கள்ளக்குறிச்சி 10,558 10,354 98 106
10 காஞ்சிபுரம் 26,992 26,088 489 415
11 கன்னியாகுமரி 15,472 15,050 172 250
12 கரூர் 4,626 4,309 270 47
13 கிருஷ்ணகிரி 7,174 6,736 327 111
14 மதுரை 19,402 18,663 307 432
15 நாகப்பட்டினம் 7,309 6,890 296 123
16 நாமக்கல் 10,013 9,534 379 100
17 நீலகிரி 7,162 6,957 165 40
18 பெரம்பலூர் 2,230 2,182 27 21
19 புதுகோட்டை 10,971 10,667 150 154
20 ராமநாதபுரம் 6,140 5,971 39 130
21 ராணிப்பேட்டை 15,414 15,096 140 178
22 சேலம் 28,988 27,886 672 430
23 சிவகங்கை 6,173 5,943 104 126
24 தென்காசி 7,955 7,734 66 155
25 தஞ்சாவூர் 16,109 15,663 221 225
26 தேனி 16,464 16,211 59 194
27 திருப்பத்தூர் 7,094 6,879 95 120
28 திருவள்ளூர் 39,900 38,544 711 645
29 திருவண்ணாமலை 18,361 17,809 281 271
30 திருவாரூர் 10,213 9,923 188 102
31 தூத்துக்குடி 15,493 15,168 190 135
32 திருநெல்வேலி 14,655 14,198 248 209
33 திருப்பூர் 14,513 13,638 673 202
34 திருச்சி 13,120 12,722 227 171
35 வேலூர் 18,875 18,330 222 323
36 விழுப்புரம் 14,363 14,077 176 110
37 விருதுநகர் 15,707 15,404 78 225
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 989 981 7 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,63,282 7,37,281 14,470 11,531

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x