Published : 08 Nov 2020 06:39 PM
Last Updated : 08 Nov 2020 06:39 PM

நவம்பர் 8 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,43,822 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.7 வரை நவ. 8 நவ.7 வரை நவ. 8
1 அரியலூர் 4,419 12 20 0 4,451
2 செங்கல்பட்டு 44,724 120 5 0 44,849
3 சென்னை 2,04,226 601 35 0 2,04,862
4 கோயம்புத்தூர் 44,841 205 48 0 45,094
5 கடலூர் 23,292 43 202 0 23,537
6 தருமபுரி 5,532 23 214 0 5,769
7 திண்டுக்கல் 9,835 21 77 0 9,933
8 ஈரோடு 10,885 103 94 0 11,082
9 கள்ளக்குறிச்சி 10,001 11 404 0 10,416
10 காஞ்சிபுரம் 26,124 89 3 0 26,216
11 கன்னியாகுமரி 15,079 33 109 0 15,221
12 கரூர் 4,307 28 46 0 4,381
13 கிருஷ்ணகிரி 6,641 34 165 0 6,840
14 மதுரை 18,861 37 153 0 19,051
15 நாகப்பட்டினம் 6,869 38 88 0 6,995
16 நாமக்கல் 9,372 59 98 0 9,529
17 நீலகிரி 6,881 39 19 0 6,939
18 பெரம்பலூர் 2,189 8 2 0 2,199
19 புதுக்கோட்டை 10,738 25 33 0 10,796
20 ராமநாதபுரம் 5,944 7 133 0 6,084
21 ராணிப்பேட்டை 15,048 34 49 0 15,131
22 சேலம்

27,657

102 419 0 28,178
23 சிவகங்கை 5,955 21 60 0 6,036
24 தென்காசி 7,833 9 49 0 7,891
25 தஞ்சாவூர் 15,662 45 22 0 15,729
26 தேனி 16,288 13 45 0 16,346
27 திருப்பத்தூர் 6,737 27 110 0 6,874
28 திருவள்ளூர் 38,752 133 8 0 38,893
29 திருவண்ணாமலை 17,528 41 393 0 17,962
30 திருவாரூர் 9,883 38 37 0 9,958
31 தூத்துக்குடி 15,025 33 269 0 15,327
32 திருநெல்வேலி 13,977 29 420 0 14,426
33 திருப்பூர் 13,550 119 11 0 13,680
34 திருச்சி 12,761 38 18 0 12,817
35 வேலூர் 18,078 55 218 0 18,351
36 விழுப்புரம் 13,856

45

174 0 14,075
37 விருதுநகர் 15,449

16

104 0 15,569
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,34,799 2,334 6,689 0 7,43,822

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x