Published : 25 Oct 2020 06:43 PM
Last Updated : 25 Oct 2020 06:43 PM

அக்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,09,005 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,325 4,163 116 46
2 செங்கல்பட்டு 42,655

40,659

1,339 657
3 சென்னை 1,95,672 1,82,441 9,639 3,592
4 கோயம்புத்தூர் 41,830 37,600 3,693 537
5 கடலூர் 22,948 21,944 738 266
6 தருமபுரி 5,469 4,914 505 50
7 திண்டுக்கல் 9,724 9,268 272 184
8 ஈரோடு 9,723 8,785 819 119
9 கள்ளக்குறிச்சி 10,146 9,795 249 102
10 காஞ்சிபுரம் 25,056 24,188 491 377
11 கன்னியாகுமரி 14,667 13,851 576 240
12 கரூர் 3,982 3,639 300 43
13 கிருஷ்ணகிரி 6,334 5,684 548 102
14 மதுரை 18,448 17,396 638 414
15 நாகப்பட்டினம் 6,490 5,979 401 110
16 நாமக்கல் 8,681 7,840 748 93
17 நீலகிரி 6,367 6,066 264 37
18 பெரம்பலூர் 2,113 2,014 78 21
19 புதுகோட்டை 10,435 10,052 235 148
20 ராமநாதபுரம் 5,955 5,682 146 127
21 ராணிப்பேட்டை 14,703 14,257 271 175
22 சேலம் 26,381 24,138 1,837 406
23 சிவகங்கை 5,791 5,527 139 125
24 தென்காசி 7,788 7,494 142 152
25 தஞ்சாவூர் 14,991 14,400 375 216
26 தேனி 16,126 15,788 147 191
27 திருப்பத்தூர் 6,449 6,046 285 118
28 திருவள்ளூர் 37,117 35,227 1,276 614
29 திருவண்ணாமலை 17,391 16,626 505 260
30 திருவாரூர் 9,400 8,881 428 91
31 தூத்துக்குடி 14,779 14,152 498 129
32 திருநெல்வேலி 14,075 13,539 328 208
33 திருப்பூர் 12,079 10,917 983 179
34 திருச்சி 12,251 11,552 533 166
35 வேலூர் 17,511 16,787 422 302
36 விழுப்புரம் 13,498 12,933 459 106
37 விருதுநகர் 15,320 14,920 181 219
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,09,005 6,67,475 30,606 10,924

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x