Published : 23 Oct 2020 10:31 AM
Last Updated : 23 Oct 2020 10:31 AM

அக். 23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,456 150 247
2 மணலி 2,860 38 119
3 மாதவரம் 6,475 85 369
4 தண்டையார்பேட்டை 14,374 312 497
5 ராயபுரம் 16,522 341 575
6 திருவிக நகர் 13,754 364 768
7 அம்பத்தூர்

12,653

217 686
8 அண்ணா நகர் 19,811 449

918

9 தேனாம்பேட்டை 17,087 449 728
10 கோடம்பாக்கம் 19,740

397

918
11 வளசரவாக்கம்

11,567

187 607
12 ஆலந்தூர் 7,126 129 562
13 அடையாறு 14,066 263 735
14 பெருங்குடி 6,417 116 394
15 சோழிங்கநல்லூர் 5,018 45 209
16 இதர மாவட்டம் 5,697 73 2,721
1,78,623 3,569 11,107

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x