Published : 17 Oct 2020 06:35 PM
Last Updated : 17 Oct 2020 06:35 PM

அக்.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,83,486 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,243 3,984 213 46
2 செங்கல்பட்டு 40,995

38,512

1,860 623
3 சென்னை 1,88,944 1,72,533 12,907 3,504
4 கோயம்புத்தூர் 39,495 35,116 3,861 518
5 கடலூர் 22,397 21,089 1,047 261
6 தருமபுரி 5,101 4,256 799 46
7 திண்டுக்கல் 9,549 9,005 366 178
8 ஈரோடு 9,029 7,856 1,060 113
9 கள்ளக்குறிச்சி 9,923 9,488 334 101
10 காஞ்சிபுரம் 24,283 23,109 815 359
11 கன்னியாகுமரி 14,223 13,273 713 237
12 கரூர் 3,771 3,341 387 43
13 கிருஷ்ணகிரி 5,982 5,045 849 88
14 மதுரை 17,943 16,752 787 404
15 நாகப்பட்டினம் 6,185 5,556 531 98
16 நாமக்கல் 7,973 6,912 971 90
17 நீலகிரி 6,003 5,302 667 34
18 பெரம்பலூர் 2,040 1,942 78 20
19 புதுகோட்டை 10,193 9,641 406 146
20 ராமநாதபுரம் 5,849 5,560 165 124
21 ராணிப்பேட்டை 14,447 13,920 354 173
22 சேலம் 24,939 22,425 2,127 387
23 சிவகங்கை 5,625 5,352 149 124
24 தென்காசி 7,716 7,409 156 151
25 தஞ்சாவூர் 14,389 13,540 639 210
26 தேனி 15,917 15,375 354 188
27 திருப்பத்தூர் 6,057 5,568 373 116
28 திருவள்ளூர் 35,889 33,825 1,465 599
29 திருவண்ணாமலை 17,002 16,121 628 253
30 திருவாரூர் 8,921 8,172 663 86
31 தூத்துக்குடி 14,430 13,777 527 126
32 திருநெல்வேலி 13,839 13,050 584 205
33 திருப்பூர் 10,994 9,664 1,166 164
34 திருச்சி 11,788 10,986 640 162
35 வேலூர் 16,944 15,927 729 288
36 விழுப்புரம் 13,031 12,353 576 102
37 விருதுநகர் 15,102 14,655 230 217
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 968 13 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,83,486 6,32,708 40,192 10,586

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x