Published : 10 Oct 2020 06:41 PM
Last Updated : 10 Oct 2020 06:41 PM

அக்டோபர் 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,51,370 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 9 வரை அக். 10 அக். 9 வரை அக். 10
1 அரியலூர் 4,019 31 20 0 4,070
2 செங்கல்பட்டு 38,788 309 5 0 39,102
3 சென்னை 1,79,444 1,272 35 0 1,80,751
4 கோயம்புத்தூர் 36,285 392 48 0 36,725
5 கடலூர் 21,232 138 202 0 21,572
6 தருமபுரி 4,235 92 214 0 4,541
7 திண்டுக்கல் 9,160 38 77 0 9,275
8 ஈரோடு 7,858 161 94 0 8,113
9 கள்ளக்குறிச்சி 9,184 42 404 0 9,630
10 காஞ்சிபுரம் 23,251 160 3 0 23,414
11 கன்னியாகுமரி 13,490 85 109 0 13,684
12 கரூர் 3,419 49 46 0 3,514
13 கிருஷ்ணகிரி 5,139 83 165 0 5,387
14 மதுரை 17,144 98 153 0 17,395
15 நாகப்பட்டினம் 5,638 56 88 0 5,782
16 நாமக்கல் 6,732 153 96 0 6,981
17 நீலகிரி 5,123 96 19 0 5,238
18 பெரம்பலூர் 1,959 17 2 0 1,978
19 புதுக்கோட்டை 9,749 66 33 0 9,848
20 ராமநாதபுரம் 5,567 18 133 0 5,718
21 ராணிப்பேட்டை 13,915 90 49 0 14,054
22 சேலம்

22,283

339 419 0 23,041
23 சிவகங்கை 5,376 37 60 0 5,473
24 தென்காசி 7,526 21 49 0 7,596
25 தஞ்சாவூர் 13,330 189 22 0 13,541
26 தேனி 15,447 71 45 0 15,563
27 திருப்பத்தூர் 5,502 59 110 0 5,671
28 திருவள்ளூர் 34,335 199 8 0 34,542
29 திருவண்ணாமலை 15,998 101 393 0 16,492
30 திருவாரூர் 8,165 98 37 0 8,300
31 தூத்துக்குடி 13,726 57 269 0 14,052
32 திருநெல்வேலி 12,945 71 420 0 13,436
33 திருப்பூர் 9,665 183 11 0 9,859
34 திருச்சி 11,206 84 18 0 11,308
35 வேலூர் 15,795 126 212 6 16,139
36 விழுப்புரம் 12,201 84 174 0 12,459
37 விருதுநகர் 14,619

69

104 0 14,792
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 1 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 980 1 981
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,39,450 5,234 6,678 8 6,51,370

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x