Published : 06 Oct 2020 06:38 PM
Last Updated : 06 Oct 2020 06:38 PM

அக்.6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,30,408 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,955 3,688 226 41
2 செங்கல்பட்டு 37,757

34,552

2,629 576
3 சென்னை 1,75,484 1,59,237 12,929 3,318
4 கோயம்புத்தூர் 35,000 29,693 4,837 470
5 கடலூர் 21,013 19,531 1,243 239
6 தருமபுரி 4,224 3,452 742 30
7 திண்டுக்கல் 9,103 8,560 374 169
8 ஈரோடு 7,557 6,422 1,040 95
9 கள்ளக்குறிச்சி 9,450 9,010 342 98
10 காஞ்சிபுரம் 22,851 21,629 886 336
11 கன்னியாகுமரி 13,322 12,331 764 227
12 கரூர் 3,327 2,913 373 41
13 கிருஷ்ணகிரி 5,069 4,236 764 69
14 மதுரை 17,044 15,960 690 394
15 நாகப்பட்டினம் 5,565 4,978 502 85
16 நாமக்கல் 6,382 5,227 1,075 80
17 நீலகிரி 4,835 3,975 831 29
18 பெரம்பலூர் 1,927 1,815 92 20
19 புதுகோட்டை 9,557 8,769 643 145
20 ராமநாதபுரம் 5,647 5,365 162 120
21 ராணிப்பேட்டை 13,764 13,208 392 164
22 சேலம் 21,716 18,755 2,604 357
23 சிவகங்கை 5,356 5,028 207 121
24 தென்காசி 7,540 7,098 297 145
25 தஞ்சாவூர் 12,616 11,110 1,318 188
26 தேனி 15,295 14,643 470 182
27 திருப்பத்தூர் 5,422 4,891 425 106
28 திருவள்ளூர் 33,746 31,430 1,749 567
29 திருவண்ணாமலை 16,066 15,075 755 236
30 திருவாரூர் 7,943 6,999 870 74
31 தூத்துக்குடி 13,789 13,157 509 123
32 திருநெல்வேலி 13,173 12,190 783 200
33 திருப்பூர் 9,151 7,713 1,288 150
34 திருச்சி 11,003 10,120 727 156
35 வேலூர் 15,585 14,512 820 253
36 விழுப்புரம் 12,215 11,450 666 99
37 விருதுநகர் 14,639 14,201 225 213
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 968 942 26 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,30,408 5,75,212 45,279 9,917

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x