Published : 04 Oct 2020 06:27 PM
Last Updated : 04 Oct 2020 06:27 PM

அக்டோபர் 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,19,996 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 3 வரை அக். 4 அக். 3 வரை அக். 4
1 அரியலூர் 3,831 41 20 0 3,892
2 செங்கல்பட்டு 36,764 381 5 0 37,150
3 சென்னை 1,71,390 1,348 35 0 1,72,773
4 கோயம்புத்தூர் 33,567 474 48 0 34,089
5 கடலூர் 20,396 141 202 0 20,739
6 தருமபுரி 3,801 59 214 0 4,074
7 திண்டுக்கல் 8,882 48 77 0 9,007
8 ஈரோடு 7,152 149 94 0 7,395
9 கள்ளக்குறிச்சி 8,935 30 404 0 9,369
10 காஞ்சிபுரம் 22,387 146 3 0 22,536
11 கன்னியாகுமரி 12,903 117 109 0 13,129
12 கரூர் 3,169 52 46 0 3,267
13 கிருஷ்ணகிரி 4,681 73 165 0 4,919
14 மதுரை 16,679 82 153 0 16,914
15 நாகப்பட்டினம் 5,302 20 88 0 5,410
16 நாமக்கல் 5,829 165 93 0 6,087
17 நீலகிரி 4,440 122 19 0 4,581
18 பெரம்பலூர் 1,893 11 2 0 1,906
19 புதுக்கோட்டை 9,302 72 33 0 9,407
20 ராமநாதபுரம் 5,454 22 133 0 5,609
21 ராணிப்பேட்டை 13,550 71 49 0 13,670
22 சேலம் 20,273 357 419 0 21,049
23 சிவகங்கை 5,208 36 60 0 5,304
24 தென்காசி 7,399 35 49 0 7,483
25 தஞ்சாவூர் 11,879 242 22 0 12,143
26 தேனி 15,068 60 45 0 15,173
27 திருப்பத்தூர் 5,109 80 110 0 5,299
28 திருவள்ளூர் 33,098 197 8 0 33,303
29 திருவண்ணாமலை 15,395 104 393 0 15,892
30 திருவாரூர் 7,561 148 37 0 7,746
31 தூத்துக்குடி 13,385 53 260 0 13,698
32 திருநெல்வேலி 12,527 76 420 0 13,023
33 திருப்பூர் 8,694 147 11 0 8,852
34 திருச்சி 10,756 68 18 0 10,842
35 வேலூர் 15,007 138 190 2 15,337
36 விழுப்புரம் 11,809 59 174 0 12,042
37 விருதுநகர் 14,408 58 104 0 14,570
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 960 5 965
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,07,883 5,482 6,624 7 6,19,996

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x