Published : 11 Sep 2020 08:57 PM
Last Updated : 11 Sep 2020 08:57 PM

செப்.11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,91,571 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,246 2,924 285 37
2 செங்கல்பட்டு 29,804

27,350

1,983 471
3 சென்னை 1,46,593 1,32,772 10,879 2,942
4 கோயம்புத்தூர் 21,233 17,259 3,631 343
5 கடலூர் 15,762 12,105 3,491 166
6 தருமபுரி 1,892 1,241 632 19
7 திண்டுக்கல் 7,728 6,721 859 148
8 ஈரோடு 4,275 3,251 970 54
9 கள்ளக்குறிச்சி 7,668 6,657 924 87
10 காஞ்சிபுரம் 19,099 17,567 1,252 280
11 கன்னியாகுமரி 10,738 9,747 785 206
12 கரூர் 2,080 1,627 422 31
13 கிருஷ்ணகிரி 2,955 2,203 710 42
14 மதுரை 15,169 13,850 948 371
15 நாகப்பட்டினம் 3,764 2,681 1,071 66
16 நாமக்கல் 3,118 2,290 780 48
17 நீலகிரி 2,218 1,725 477 16
18 பெரம்பலூர் 1,504 1,383 102 19
19 புதுகோட்டை 7,214 6,296 800 118
20 ராமநாதபுரம் 5,142 4,648 381 113
21 ராணிப்பேட்டை 11,875 10,981 752 142
22 சேலம் 13,888 11,817 1,861 210
23 சிவகங்கை 4,424 4,106 204 114
24 தென்காசி 6,142 5,466 563 113
25 தஞ்சாவூர் 8,051 7,145 778 128
26 தேனி 13,605 12,661 788 156
27 திருப்பத்தூர் 3,590 2,995 524 71
28 திருவள்ளூர் 27,728 25,232 2,029 467
29 திருவண்ணாமலை 12,738 10,883 1,666 189
30 திருவாரூர் 4,975 4,086 825 64
31 தூத்துக்குடி 12,167 11,339 710 118
32 திருநெல்வேலி 10,910 9,594 1,124 192
33 திருப்பூர் 4,190 2,757 1,350 83
34 திருச்சி 8,680 7,607 942 131
35 வேலூர் 12,416 11,139 1,089 188
36 விழுப்புரம் 9,151 8,234 832 85
37 விருதுநகர் 13,607 12,933 472 202
38 விமான நிலையத்தில் தனிமை 922 905 16 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 882 819 63 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,91,571 4,35,422 47,918 8,231

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x