Published : 05 Sep 2020 06:37 PM
Last Updated : 05 Sep 2020 06:37 PM

செப்.5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,57,697 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,033 2,554 448 31
2 செங்கல்பட்டு 27,947

24,764

2,729 454
3 சென்னை 1,40,685 1,26,428 11,412 2,845
4 கோயம்புத்தூர் 18,410 13,358 4,729 323
5 கடலூர் 13,669 9,779 3,753 137
6 தருமபுரி 1,421 1,174 234 13
7 திண்டுக்கல் 7,154 6,080 939 135
8 ஈரோடு 3,728 2,454 1,228 46
9 கள்ளக்குறிச்சி 6,779 5,742 953 84
10 காஞ்சிபுரம் 18,125 16,419 1,443 263
11 கன்னியாகுமரி 10,099 9,039 867 193
12 கரூர் 1,802 1,416 357 29
13 கிருஷ்ணகிரி 2,478 1,939 506 33
14 மதுரை 14,674 13,376 934 364
15 நாகப்பட்டினம் 3,179 2,096 1,032 51
16 நாமக்கல் 2,513 1,865 607 41
17 நீலகிரி 1,857 1,477 366 14
18 பெரம்பலூர் 1,401 1,292 92 17
19 புதுகோட்டை 6,578 5,461 1,010 107
20 ராமநாதபுரம் 4,931 4,454 369 108
21 ராணிப்பேட்டை 11,174 10,231 812 131
22 சேலம் 12,535 8,861 3,498 176
23 சிவகங்கை 4,225 3,914 202 109
24 தென்காசி 5,755 4,999 649 107
25 தஞ்சாவூர் 7,305 6,181 1,004 120
26 தேனி 13,073 12,014 909 150
27 திருப்பத்தூர் 3,187 2,686 435 66
28 திருவள்ளூர் 26,071 24,186 1,457 428
29 திருவண்ணாமலை 11,430 9,917 1,339 174
30 திருவாரூர் 4,107 3,439 614 54
31 தூத்துக்குடி 11,680 10,856 709 115
32 திருநெல்வேலி 10,194 8,760 1,249 185
33 திருப்பூர் 3,305 2,161 1,068 76
34 திருச்சி 8,011 6,974 914 123
35 வேலூர் 11,517 10,241 1,104 172
36 விழுப்புரம் 8,264 7,146 1,041 77
37 விருதுநகர் 13,181 12,525 460 196
38 விமான நிலையத்தில் தனிமை 922 895 26 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 870 787 83 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,57,697 3,98,366 51,583 7,748

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x