Published : 31 Aug 2020 06:50 PM
Last Updated : 31 Aug 2020 06:50 PM

ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,28,041 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 30 வரை ஆகஸ்ட் 31 ஆகஸ்ட் 30 வரை ஆகஸ்ட் 31
1 அரியலூர் 2,652 75 19 0 2,746
2 செங்கல்பட்டு 25,757 347 5 0 26,109
3 சென்னை 1,34,413 1,150 34 0 1,35,597
4 கோயம்புத்தூர் 14,861 589 40 0 15,490
5 கடலூர் 10,940 307 202 0 11,449
6 தருமபுரி 1,031 15 202 1 1,249
7 திண்டுக்கல் 6,353 129 76 0 6,558
8 ஈரோடு 2,977 123 73 4 3,177
9 கள்ளக்குறிச்சி 5,613 66 404 0 6,083
10 காஞ்சிபுரம் 17,161 187 3 0 17,351
11 கன்னியாகுமரி 9,353 98 107 0 9,558
12 கரூர் 1,493 47 45 0 1,585
13 கிருஷ்ணகிரி 1,965 11 152 0 2,128
14 மதுரை 13,874 127 151 0 14,152
15 நாகப்பட்டினம் 2,502 105 80 0 2,687
16 நாமக்கல் 1,968 90 84 2 2,144
17 நீலகிரி 1,568 30 16 0 1,614
18 பெரம்பலூர் 1,291 10 2 0 1,303
19 புதுக்கோட்டை 5,953 85 32 1 6,071
20 ராமநாதபுரம் 4,556 29 133 0 4,718
21 ராணிப்பேட்டை 10,340 124 49 0 10,513
22 சேலம் 10,169 496 408 1 11,074
23 சிவகங்கை 3,967 26 60 0 4,053
24 தென்காசி 5,273 94 49 0 5,416
25 தஞ்சாவூர் 6,463 125 22 0 6,610
26 தேனி 12,557 75 42 2 12,676
27 திருப்பத்தூர் 2,716 47 109 0 2,872
28 திருவள்ளூர் 24,460 299 8 0 24,767
29 திருவண்ணாமலை 9,935 140 382 0 10,457
30 திருவாரூர் 3,436 113 37 0 3,586
31 தூத்துக்குடி 11,045 110 253 1 11,409
32 திருநெல்வேலி 9,011 106 420 0 9,537
33 திருப்பூர் 2,639 70 10 0 2,719
34 திருச்சி 7,372 95 11 0 7,478
35 வேலூர் 10,567 119 93 6 10,785
36 விழுப்புரம் 7,079 176 174 0 7,429
37 விருதுநகர் 12,518 90 104 0 12,712
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 911 7 918
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 827 6 833
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,15,828 5,925 6,257 31 4,28,041

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x