Published : 27 Aug 2020 07:19 PM
Last Updated : 27 Aug 2020 07:19 PM

ஆகஸ்ட் 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,03,242 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,452 1,932 492 28
2 செங்கல்பட்டு 24,749

21,763

2,590 396
3 சென்னை 1,30,564 1,14,448 13,450 2,666
4 கோயம்புத்தூர் 13,398 9,799 3,325 274
5 கடலூர் 10,076 7,060 2,909 107
6 தருமபுரி 1,184 1,017 154 13
7 திண்டுக்கல் 6,124 5,260 746 118
8 ஈரோடு 2,620 1,426 1,157 37
9 கள்ளக்குறிச்சி 5,635 4,988 583 64
10 காஞ்சிபுரம் 16,530 14,006 2,296 228
11 கன்னியாகுமரி 9,094 7,418 1,517 159
12 கரூர் 1,418 1,026 367 25
13 கிருஷ்ணகிரி 1,977 1,618 330 29
14 மதுரை 13,685 12,446 894 345
15 நாகப்பட்டினம் 2,283 1,567 682 34
16 நாமக்கல் 1,821 1,257 530 34
17 நீலகிரி 1,497 1,169 318 10
18 பெரம்பலூர் 1,240 1,048 175 17
19 புதுகோட்டை 5,654 4,285 1,284 85
20 ராமநாதபுரம் 4,599 3,992 506 101
21 ராணிப்பேட்டை 9,931 8,610 1,207 114
22 சேலம் 9,379 6,222 3,031 126
23 சிவகங்கை 3,907 3,514 289 104
24 தென்காசி 5,099 4,029 970 100
25 தஞ்சாவூர் 6,108 5,209 792 107
26 தேனி 12,179 10,170 1,870 139
27 திருப்பத்தூர் 2,711 2,141 514 56
28 திருவள்ளூர் 23,627 21,654 1,575 398
29 திருவண்ணாமலை 9,780 8,858 771 151
30 திருவாரூர் 3,156 2,556 559 41
31 தூத்துக்குடி 11,008 10,082 819 107
32 திருநெல்வேலி 9,018 7,546 1,306 166
33 திருப்பூர் 2,337 1,644 634 59
34 திருச்சி 7,072 6,033 926 113
35 வேலூர் 10,167 8,809 1,210 148
36 விழுப்புரம் 6,742 5,682 996 64
37 விருதுநகர் 12,281 11,590 507 184
38 விமான நிலையத்தில் தனிமை 904 881 22 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 808 751 57 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 4,03,242 3,43,930 52,364 6,948

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x