Published : 25 Aug 2020 06:33 PM
Last Updated : 25 Aug 2020 06:33 PM

ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,91,303 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 24 வரை ஆகஸ்ட் 25 ஆகஸ்ட் 24 வரை ஆகஸ்ட் 25
1 அரியலூர் 2,261 54 19 0 2,334
2 செங்கல்பட்டு 23,803 321 5 0 24,129
3 சென்னை 1,26,654 1,270 25 0 1,27,949
4 கோயம்புத்தூர் 12,107 320 38 2 12,467
5 கடலூர் 8,953 370 202 0 9,525
6 தருமபுரி 942 8 199 0 1,149
7 திண்டுக்கல் 5,788 126 76 0 5,990
8 ஈரோடு 2,200 141 53 0 2,396
9 கள்ளக்குறிச்சி 5,038 51 404 0 5,493
10 காஞ்சிபுரம் 15,743 214 3 0 15,960
11 கன்னியாகுமரி 8,581 155 104 0 8,840
12 கரூர் 1,271 34 45 0 1,350
13 கிருஷ்ணகிரி 1,719 44 150 0 1,913
14 மதுரை 13,364 80 146 0 13,590
15 நாகப்பட்டினம் 1,878 149 78 0 2,105
16 நாமக்கல் 1,535 56 80 1 1,672
17 நீலகிரி 1,378 79 16 0 1,473
18 பெரம்பலூர் 1,179 22 2 0 1,203
19 புதுக்கோட்டை 5,224 116 32 0 5,372
20 ராமநாதபுரம் 4,282 69 133 0 4,484
21 ராணிப்பேட்டை 9,401 196 49 0 9,646
22 சேலம் 7,814 297 400 0 8,511
23 சிவகங்கை 3,723 43 60 0 3,826
24 தென்காசி 4,791 86 49 0 4,923
25 தஞ்சாவூர் 5,775 74 22 0 5,871
26 தேனி 11,596 226 42 0 11,864
27 திருப்பத்தூர் 2,468 40 109 0 2,617
28 திருவள்ளூர் 22,749 305 8 0 23,062
29 திருவண்ணாமலை 9,144 102 380 0 9,626
30 திருவாரூர் 2,859 59 37 0 2,955
31 தூத்துக்குடி 10,489 60 252 0 10,801
32 திருநெல்வேலி 8,146 204 420 0 8,770
33 திருப்பூர் 2,089 44 10 0 2,143
34 திருச்சி 6,757 106 10 0 6,873
35 வேலூர் 9,631 136 83 0 9,850
36 விழுப்புரம் 6,044 183 169 2 6,398
37 விருதுநகர் 11,848 97 104 0 12,049
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 899 0 899
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 787 7 794
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,79,224 5,937 6,128 14 3,91,303

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x