Published : 22 Aug 2020 11:18 AM
Last Updated : 22 Aug 2020 11:18 AM

ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,785 124 277
2 மணலி 1,815 28 144
3 மாதவரம் 3,666 60 619
4 தண்டையார்பேட்டை 9,915 259 688
5 ராயபுரம் 11,642 274 774
6 திருவிக நகர் 8,444 259 874
7 அம்பத்தூர் 6,972 127 1,380
8 அண்ணா நகர் 12,369 279 1,437
9 தேனாம்பேட்டை 11,204 370 750
10 கோடம்பாக்கம் 12,382

275

1,539
11 வளசரவாக்கம்

6,302

128 1,185
12 ஆலந்தூர் 3,664 67 541
13 அடையாறு 7,829 168 1,328
14 பெருங்குடி 3,297 61 508
15 சோழிங்கநல்லூர் 2,747 26 426
16 இதர மாவட்டம் 1,459 52 238
1,07,492 2,557 12,708

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x