Published : 17 Aug 2020 06:26 PM
Last Updated : 17 Aug 2020 06:26 PM

ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,43,945 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 16 வரை ஆகஸ்ட் 17 ஆகஸ்ட் 16 வரை ஆகஸ்ட் 17
1 அரியலூர் 1,774 76 18 0 1,868
2 செங்கல்பட்டு 20,922 224 5 0 21,151
3 சென்னை 1,16,632 1,185 22 0 1,17,839
4 கோயம்புத்தூர் 8,931 393 38 0 9,362
5 கடலூர் 6,490 389 201 1 7,081
6 தருமபுரி 811 28 196 0 1,035
7 திண்டுக்கல் 4,682 153 74 1 4,910
8 ஈரோடு 1,405 137 40 0 1,582
9 கள்ளக்குறிச்சி 4,514 54 404 0 4,972
10 காஞ்சிபுரம் 13,858 174 3 0 14,035
11 கன்னியாகுமரி 7,388 209 102 0 7,699
12 கரூர் 966 37 45 0 1,048
13 கிருஷ்ணகிரி 1,516 14 142 0 1,672
14 மதுரை 12,612 136 140 0 12,888
15 நாகப்பட்டினம் 1,496 10 74 0 1,580
16 நாமக்கல் 1,149 65 73 0 1,287
17 நீலகிரி 1,041 27 15 0 1,083
18 பெரம்பலூர் 939 34 2 0 975
19 புதுக்கோட்டை 4,147 163 31 1 4,342
20 ராமநாதபுரம் 3,884 47 133 0 4,064
21 ராணிப்பேட்டை 8,312 151 49 0 8,512
22 சேலம் 5,527 266 390 2 6,185
23 சிவகங்கை 3,309 54 60 0 3,423
24 தென்காசி 3,856 147 49 0 4,052
25 தஞ்சாவூர் 4,865 113 22 0 5,000
26 தேனி 9,868 279 42 0 10,189
27 திருப்பத்தூர் 1,904 72 109 0 2,085
28 திருவள்ளூர் 19,863 308 8 0 20,179
29 திருவண்ணாமலை 8,347 77 373 0 8,797
30 திருவாரூர் 2,281 72 37 0 2,390
31 தூத்துக்குடி 9,724 75 241 0 10,040
32 திருநெல்வேலி 7,107 98 418 2 7,625
33 திருப்பூர் 1,522 70 9 0 1,601
34 திருச்சி 5,860 121 9 0 5,990
35 வேலூர் 8,424 63 67 0 8,554
36 விழுப்புரம் 5,091 137 158 1 5,387
37 விருதுநகர் 11,084 212 104 0 11,400
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 875 9 884
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 748 3 751
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,32,101 5,870 5,954 20 3,43,945

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x