Published : 14 Aug 2020 11:57 am

Updated : 14 Aug 2020 11:57 am

 

Published : 14 Aug 2020 11:57 AM
Last Updated : 14 Aug 2020 11:57 AM

ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

august-14

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,614 119 283
2 மணலி 1,738 27 107
3 மாதவரம் 3,369 52 479
4 தண்டையார்பேட்டை 9,433 254 543
5 ராயபுரம் 11,072 263 787
6 திருவிக நகர் 7,984 248 638
7 அம்பத்தூர் 5,863 113 1,563
8 அண்ணா நகர் 11,445 256 1,151
9 தேனாம்பேட்டை 10,728 355 593
10 கோடம்பாக்கம் 11,569

250

1,243
11 வளசரவாக்கம் 5,693 115 867
12 ஆலந்தூர் 3,237 60 568
13 அடையாறு 7,165 146 1,077
14 பெருங்குடி 2,965 55 440
15 சோழிங்கநல்லூர் 2,416 24 435
16 இதர மாவட்டம் 1,515 47 94
99,806 2,384 10,868


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author