Published : 07 Aug 2020 18:34 pm

Updated : 07 Aug 2020 18:34 pm

 

Published : 07 Aug 2020 06:34 PM
Last Updated : 07 Aug 2020 06:34 PM

ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

august-7

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,85,024 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 6 வரை ஆகஸ்ட் 7 ஆகஸ்ட் 6 வரை ஆகஸ்ட் 7
1 அரியலூர் 1,136 51 18 0 1,205
2 செங்கல்பட்டு 16,903 319 5 0 17,227
3 சென்னை 1,06,103 984 22 0 1,07,109
4 கோயம்புத்தூர் 5,961 228 38 0 6,227
5 கடலூர் 4,045 211 188 1 4,445
6 தருமபுரி 629 14 185 2 830
7 திண்டுக்கல் 3,262 134 69 0 3,465
8 ஈரோடு 859 67 29 0 955
9 கள்ளக்குறிச்சி 3,728 139 403 0 4,270
10 காஞ்சிபுரம் 11,005 166 3 0 11,174
11 கன்னியாகுமரி 5,733 187 95 0 6,015
12 கரூர் 636 26 44 0 706
13 கிருஷ்ணகிரி 1,135 40 129 6 1,310
14 மதுரை 11,550 109 138 0 11,797
15 நாகப்பட்டினம் 852 77 69 1 999
16 நாமக்கல் 822 34 68 0 924
17 நீலகிரி 903 13 15 0 931
18 பெரம்பலூர் 570 69 2 0 641
19 புதுக்கோட்டை 2,724 173 31 0 2,928
20 ராமநாதபுரம் 3,370 43 133 0 3,546
21 ராணிப்பேட்டை 6,295 253 49 0 6,597
22 சேலம் 3,878 166 374 2 4,420
23 சிவகங்கை 2,708 64 60 0 2,832
24 தென்காசி 2,583 117 48 0 2,748
25 தஞ்சாவூர் 3,465 217 19 0 3,701
26 தேனி 6,797 351 40 0 7,188
27 திருப்பத்தூர் 1,323 66 109 0 1,498
28 திருவள்ளூர் 15,824 388 8 0 16,220
29 திருவண்ணாமலை 6,704 248 356 4 7,312
30 திருவாரூர் 1,838 44 37 0 1,919
31 தூத்துக்குடி 8,232 192 221 3 8,648
32 திருநெல்வேலி 5,650 200 415 0 6,265
33 திருப்பூர் 1,049 31 9 0 1,089
34 திருச்சி 4,825 105 9 0 4,939
35 வேலூர் 6,846 156 52 2 7,056
36 விழுப்புரம் 4,168 73 149 0 4,390
37 விருதுநகர் 9,337 101 104 0 9,542
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 852 1 853
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 675 2 677
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426
மொத்தம் 2,73,448 5,856 5,696 24 2,85,024

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author