Published : 06 Aug 2020 11:57 am

Updated : 06 Aug 2020 11:57 am

 

Published : 06 Aug 2020 11:57 AM
Last Updated : 06 Aug 2020 11:57 AM

ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

august-6

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3322 112 404
2 மணலி 1659 27 87
3 மாதவரம் 2904 50 582
4 தண்டையார்பேட்டை 8923 245 638
5 ராயபுரம் 10,509 262 768
6 திருவிக நகர் 7320 232 884
7 அம்பத்தூர் 4893 101 1462
8 அண்ணா நகர் 10,472 241 1,308
9 தேனாம்பேட்டை 10,065 334 794
10 கோடம்பாக்கம் 10,625

231

1331
11 வளசரவாக்கம் 4952 103 878
12 ஆலந்தூர் 2816 52 584
13 அடையாறு 6457 128 945
14 பெருங்குடி 2577 46 488
15 சோழிங்கநல்லூர் 2079 22 469
16 இதர மாவட்டம் 1,393 41 189
90,966 2,227 11,811

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author