Published : 04 Aug 2020 18:55 pm

Updated : 04 Aug 2020 18:55 pm

 

Published : 04 Aug 2020 06:55 PM
Last Updated : 04 Aug 2020 06:55 PM

ஆகஸ்ட் 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

august-4

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,68,285 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,094 870 217 7
2 செங்கல்பட்டு 15,917

13,062

2,583 272
3 சென்னை 1,04,027 89,969 11,856 2,202
4 கோயம்புத்தூர் 5,688 3,918 1,685 85
5 கடலூர் 3,846 2,089 1,720 37
6 தருமபுரி 791 683 101 7
7 திண்டுக்கல் 3,131 2,581 493 57
8 ஈரோடு 789 607 172 10
9 கள்ளக்குறிச்சி 4,055 3,012 1,017 26
10 காஞ்சிபுரம் 10,303 7,316 2,859 128
11 கன்னியாகுமரி 5,435 3,372 2,002 61
12 கரூர் 602 328 264 10
13 கிருஷ்ணகிரி 1,196 660 520 16
14 மதுரை 11,487 8,984 2,242 261
15 நாகப்பட்டினம் 873 459 404 10
16 நாமக்கல் 835 481 346 8
17 நீலகிரி 863 722 139 2
18 பெரம்பலூர் 547 360 181 6
19 புதுகோட்டை 2,514 1,693 791 30
20 ராமநாதபுரம் 3,449 2,899 480 70
21 ராணிப்பேட்டை 5,930 4,094 1,796 40
22 சேலம் 3,931 2,755 1,137 39
23 சிவகங்கை 2,677 2,129 496 52
24 தென்காசி 2,443 1,622 785 36
25 தஞ்சாவூர் 3,243 2,347 864 32
26 தேனி 6,261 3,498 2,691 72
27 திருப்பத்தூர் 1,344 824 498 22
28 திருவள்ளூர் 15,096 11,402 3,437 257
29 திருவண்ணாமலை 6,793 4,453 2,267 73
30 திருவாரூர் 1,830 1,498 323 9
31 தூத்துக்குடி 8,035 6,000 1,977 58
32 திருநெல்வேலி 5,797 3,438 2,298 61
33 திருப்பூர் 1,000 653 331 16
34 திருச்சி 4,603 3,106 1,435 62
35 வேலூர் 6,526 5,225 1,234 67
36 விழுப்புரம் 4,162 3,308 816 38
37 விருதுநகர் 9,269 6,783 2,377 109
38 விமான நிலையத்தில் தனிமை 844 690 153 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 633 470 163 0
40 ரயில் நிலையத்தில் தனிம 426 424 2 0
மொத்த எண்ணிக்கை 2,68,285 2,08,784 55,152 4,349

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author