Published : 23 Sep 2015 07:25 AM
Last Updated : 23 Sep 2015 07:25 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்தது

சென்னையில் நேற்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை ரூ.48 குறைந்து ரூ.19,936-க்கு விற்பனை யானது.

நேற்று ஆபரணத் தங்கம் (22 கேரட்) காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.2,498-ல் இருந்து ரூ. 25 குறைந்து ரூ. 2,473 ஆகவும், ஒரு பவுன் ரூ. 19,984-ல் இருந்து ரூ. 200 குறைந்து ரூ.19,784 ஆகவும் விற்பனையானது. மாலையில் கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.2,492 ஆகவும், பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.19,936-க்கும் விற்பனையானது. மொத்தத்தில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x