Published : 20 Jul 2020 07:51 am

Updated : 20 Jul 2020 07:51 am

 

Published : 20 Jul 2020 07:51 AM
Last Updated : 20 Jul 2020 07:51 AM

தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜம்மாள் காலமானார்

thoothukudi-ex-mla-rajammal-passed-away
எஸ்.ராஜம்மாள்

தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.ராஜம்மாள் காலமானார். அவருக்கு வயது 81.

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 2001 முதல் 2006 வரை அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்.ராஜம்மாள். உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் இன்று (ஜூலை 20) காலை 11 மணியளவில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.



முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜம்மாள்தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏஎஸ்.ராஜம்மாள் காலமானார்Ex mla rajammal passed away

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author