Published : 16 Jul 2020 19:01 pm

Updated : 16 Jul 2020 19:01 pm

 

Published : 16 Jul 2020 07:01 PM
Last Updated : 16 Jul 2020 07:01 PM

ஜூலை 16-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

july-16

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,56,369 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 15 வரை ஜூலை 16 ஜூலை 15 வரை ஜூலை 16
1 அரியலூர் 571 12 16 0 599
2 செங்கல்பட்டு 8,725 179 4 0 8,908
3 சென்னை 80,949 1,157 22 0 82,128
4 கோயம்புத்தூர் 1,559 52 33 0 1,644
5 கடலூர் 1,478 22 146 0 1,646
6 தருமபுரி 190 14 72 13 289
7 திண்டுக்கல் 1,024 125 43 1 1,193
8 ஈரோடு 450 7 10 1 468
9 கள்ளக்குறிச்சி 1,590 71 388 0 2,049
10 காஞ்சிபுரம் 4,240 67 3 0 4,310
11 கன்னியாகுமரி 1,666 146 79 0 1,891
12 கரூர் 167 7 43 0 217
13 கிருஷ்ணகிரி 257 21 50 0 328
14 மதுரை 7,202 267 128 0 7,597
15 நாகப்பட்டினம் 332 7 56 1 396
16 நாமக்கல் 193 15 20 3 231
17 நீலகிரி 271 43 5 1 320
18 பெரம்பலூர் 179 10 2 0 191
19 புதுக்கோட்டை 756 50 25 0 831
20 ராமநாதபுரம் 1,949 90 128 0 2,167
21 ராணிப்பேட்டை 1,665 145 48 0 1,858
22 சேலம் 1,728 67 325 3 2,123
23 சிவகங்கை 1,059 82 46 1 1,188
24 தென்காசி 792 20 47 0 859
25 தஞ்சாவூர் 791 25 19 0

835

26 தேனி 1,950 78 25 0 2,053
27 திருப்பத்தூர் 417 26 60 1 504
28 திருவள்ளூர் 7,573 526 8 0 8,107
29 திருவண்ணாமலை 3,051 203 300 9 3,563
30 திருவாரூர் 759

20

36 0 815
31 தூத்துக்குடி 2,569 170 200 1 2,940
32 திருநெல்வேலி 1,722 130

376

0 2,228
33 திருப்பூர் 338 39 4 0 381
34 திருச்சி 1,799 94 9 0 1,902
35 வேலூர் 3,167 250 25 3 3,445
36 விழுப்புரம் 1,719 101 102 4 1,926
37 விருதுநகர் 2,501 145 103 0 2,749
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 622 17 639
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 422 5 427
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 2 424
மொத்தம் 1,47,348 4,483 4,472 66 1,56,369

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author